மாலையில் மலைமுகடுகளுக்குள் அடைக்கலமானக் கதிரவன் முகடுகளைச் சூழ்ந்திருக்கும் மஞ்சுமேகங்களைச் செல்லமாக விரட்டியபடி மீண்டும் பூமிப்பெண்ணைத் தனது வெண்கதிர்களில் நனைப்பதற்காக உதயமானான். பறவைகளின் கீச் கீச்சென்ற கானமும், தொலைவில் தொம் தொம்மென்று மத்தளம் கொட்டுவது போல ஒலித்த அருவியின் மெல்லிய இரைச்சலுமாய் அந்தக் காலை பொழுது இனிமையாய் புலர்ந்தது. ராகவ் இந்தக் கானங்களில் கண் விழித்தவன் தனது மார்பில் மாலையாய்ச் சாய்ந்துறங்கும் அவந்திகாவின் முகத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் கூந்தலை நீவிவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டதில் அவன் தாடியின் குறுகுறுப்பில் … Continue reading “நேசம் 35 (Final)”
Share your Reaction


