Header Image

 

நேசம் 3

ராகவ் அன்று ஜிம்மிற்குச் சென்று அவனது அறைக்குத் திரும்புகையில் வருண் அவனது அறைக்குத் தள்ளாடியபடி செல்வதைக் கண்டவன் வேகமாக அவனைத் தொடர்ந்து அவன் அறைக்குள் செல்லவும் வருண் தடுமாறிப் போய் கீழே விழப் போகவும் தாங்கிப் பிடித்தான். வருண் முகம் சிவந்து, தலைமுடியெல்லாம் கலைந்து, சட்டையின் பட்டன்கள் திறந்தபடி மூன்று நாள் தாடியுடன் தள்ளாடியபடி இருக்க ராகவ் அவனது இந்நிலைக்குக் காரணமானவளை நினைத்துப் பல்லைக் கடித்தவன் “பய்யா! நீங்க ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிங்க? ப்ளீஸ் ஃபர்கெட் … Continue reading “நேசம் 3”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 2

சன் டியூ ஈவென்ட் அண்ட் வெட்டிங் பிளானர்ஸ்….      நடுத்தர அளவில் ஒரு அலுவலக அறை, ஒரு காத்திருப்போர் அறை மற்றும் ஒரு ஓய்வு அறையுடன் கூடிய வளர்ந்து வரும் நிறுவனம். நகரின் மையப்பகுதியில் எந்தவிதத் தொல்லையுமில்லாத அந்த வணிக வளாகத்தின் கீழ்த்தளம் முழுவதையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வாயிலில் குரோட்டன்சுடன் வந்தாரை வரவேற்றுக் கொண்டிருந்தது அந்த அலுவலகம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதை நடத்திக்கொண்டிருப்பவர்கள் மூவருமே பெண்கள். இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூவருமே இளம்வயதிலிருந்தே … Continue reading “நேசம் 2”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 15

காந்தம் கண்ட இரும்பைப்போல, உன் சுற்றுப்பாதையில் நான் கட்டுண்டு கிடக்கிறேன். உன் ஒற்றை இருப்பு, எனக்கான ஈர்ப்பு விதிகளை எப்படி இத்தனை அழகாகத் திருத்தி எழுதுகிறது? -நேத்ரன் நேத்ரனின் வெற்றியும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் வெற்றியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட சூழலில் அவன் தேர்தல் அதிகாரியிடம் வெற்றிச் சான்றிதழை வாங்கிக்கொண்டான். அமைச்சரவை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக ராஜவேலுவுடன் அன்றிரவே சென்னைக்கு விமானம் ஏற வேண்டிய கட்டாயம் அவனுக்கு. தனது முதல் தேர்தல் வெற்றியைத் தன்னவளோடு கொண்டாடிய களிப்புடன் சென்னைக்குக் கிளம்பினான் … Continue reading “ஸ்வரம் 15”

 

Share your Reaction

Loading spinner