இரவின் அமைதியை ரசித்தபடி கானகத்தின் நடுவில் இருக்கும் அந்த வீட்டின் மாடியில் நின்றிருந்தாள் அவந்திகா. அது மலைப்பகுதி என்பதால் குளிர்க்காற்று உடலைச் சிலிர்க்க வைக்க உள்ளங்கைகளைத் தேய்த்துச் சூடாக்கி கன்னத்தில் வைத்துக் கொண்டவள் கண் எதிரே வரிவடிவமாய் தெரிந்த மலைமுகடுகளை பெருமூச்சோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னே யாரோ வரும் சத்தம் கேட்டுத் திரும்பியவள் அங்கே நின்ற ராகவைக் கண்டதும் இவனா என்ற அலட்சியபாவனையுடன் முகத்தைத் திருப்பி எதிர்புறம் வெறிக்கத் தொடங்கினாள். ராகவ் தான் செய்த பிழைக்கு இது … Continue reading “நேசம் 5”
Share your Reaction


