Header Image

 

நேசம் 15

கோரமங்களா, கபூர் பேலஸ்… “என் அண்ணன் மகளுக்கு உங்க பேரன் என்ன பதில் சொல்லப் போறான்மா? அவளுக்கும் அவனுக்கும் இந்த வருசக்கடைசியில என்கேஜ்மெண்ட்னு ரெண்டு குடும்பமும் பேசி வச்சிருக்கிற நேரத்துல அவன் திடீர்னு நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்தியைக் காதலிக்கிறேனு சொல்லிட்டு வந்து நிக்கிறான்… அவனுக்குப் புத்தி சொல்லித் திருத்தாம அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்கணும்னு சொல்லுறிங்களே! இது கொஞ்சம் கூட நல்லா இல்லைம்மா… தியாவைப் பத்தி யாருமே யோசிக்க மாட்டிங்களா?” என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் … Continue reading “நேசம் 15”

 

Share your Reaction

Loading spinner

நேசம் 14

கெட்வெல் மல்டிஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்.. வரவேற்பு பெண்ணிடம் பதற்றத்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள் அவந்திகா. “எக்ஸ்யூஸ் மீ! இங்கே கௌசல்யா ரகுவரன்னு ஒருத்தவங்களை அரைமணிநேரத்துக்கு முன்னாடி ராகவ்னு ஒருத்தர் அட்மிட் பண்ணுனாரு… அவங்க எந்த வார்ட்ல இருக்காங்க?” “ஜெனரல் வார்ட்ல தான் மேம் இருக்காங்க” என்று சொல்லி வார்ட் எண்ணைச் சொல்லவே அவந்திகா அது எங்கே என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வேகமாக நடந்தாள். அவள் கௌசல்யா இருந்த அறைக்குள் நுழைந்தபோது ராகவின் குரல் காதில் விழுந்தது. “நீங்க ரொம்ப … Continue reading “நேசம் 14”

 

Share your Reaction

Loading spinner

ஸ்வரம் 18

“வாழ்க்கையை நியாயங்களாலும் தர்க்கங்களாலும் மட்டுமே அளந்து பழகியவள் நான்; ஆனால், அவனது வசீகரப் புன்னகைக்கு முன் என் தர்க்கங்கள் அனைத்தும் தற்கொலை செய்துகொண்டன.” -வெண்பா ஹோட்டல் லீலா பேலஸின் முகூர்த்தக் கூடம் அதிகாலை முதலே மங்கள வாத்தியங்களின் முழக்கத்தால் அதிர்ந்துகொண்டிருந்தது. வேத மந்திரங்களும், கெட்டிமேளச் சத்தமும் முழங்க, ஜானவியின் கழுத்தில் மாங்கல்யம் ஏறிய அந்தப் புனிதமான தருணம் அழகாகவும், நெகிழ்ச்சியாகவும் அரங்கேறியது. தனது பால்ய தோழியின் திருமணத்துக்காக வந்திருந்த வெண்பா, அவளது அன்னைக்கு உதவியாகக் காலையிலிருந்தே பம்பரமாகச் … Continue reading “ஸ்வரம் 18”

 

Share your Reaction

Loading spinner