ராகவ் தனது அறையில் லேப்டாப்பில் கோப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் போனில் அழைப்பு வரவும் யாரென்று நோக்கினான். அழைத்தவரின் எண்ணைப் பார்த்ததும் புருவச்சுழிப்புடன் எடுத்துக் காதில் வைத்துக் கொண்டான். “சொல்லுங்க! நான் கேட்ட டீடெயில்ஸ் கிடைச்சுதா?” “……………………………………………………………” “ஃபார்வேட் தட் டு மை ஈமெயில்.. ஐ வில் கேட்ச் யூ லேட்டர்” என்றபடி போனை வைத்தவன் அடுத்த நொடி தனது மெயிலுக்கு வந்த டாக்குமெண்டை பார்க்க ஆரம்பித்தான். வாசித்து முடித்தவனின் உதடுகள் “இன்ட்ரெஸ்டிங்” என்று முணுமுணுத்தது. போனை எடுத்து … Continue reading “நேசம் 13”
Share your Reaction


