ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக இருந்தது அந்த வீடு. குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு மூலையில் அமர்ந்திருக்க, ஐந்து வயது சிறுவன் ஒருவன் சத்தம் போட்டு அழத் தொடங்கினான். “எனக்கு அக்காவைப் பார்க்கணும்” என்ற அவனது ஓலத்தில் திடுக்கிட்டனர் பெரியவர்கள். அவந்திகாவின் வீடு தான் அது. அங்கே பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியவன் கௌசல்யா, ரகுவரனின் சீமந்தபுத்திரனான அர்ஜூன் தான். அவன் அவந்திகாவைத் தேடி அழத் தொடங்க அவனைத் தேற்ற ஆரம்பித்தார் ரகுவரனின் தாயாரான அம்புஜா. “அஜ்ஜூகுட்டி அழக் கூடாதுடா… அக்கா … Continue reading “நேசம் 7”
Share your Reaction


