பெங்களூருவின் பழைய பரபரப்பு மெதுமெதுவாகத் திரும்பிக் கொண்டிருந்தது. எனினும் மக்கள் சுதந்திரக்காற்றைக் கூட சிறிது பயத்துடன் தான் சுவாசித்தனர். முன்னே போல விருட்விருட்டென்று செல்லும் வாகனங்கள் கூட நிதானித்துச் சாலையில் இயங்கியதைப் பார்த்தால் மக்களின் மனம் இன்னும் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது. ஆங்காங்கே கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள் ஊரடங்கு முடிந்தாலும் தங்களின் கடமையைச் செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தன. நோய்த்தொற்று முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்படும் வரை இம்மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தப் போவதில்லை என்றும், மக்கள் நடமாட்டத்திலுள்ள … Continue reading “நேசம் 11”
Share your Reaction


