“மனசுக்கு நெருக்கமானவங்க செஞ்ச தப்புக்கு மன்னிப்பு தான் நம்ம குடுக்குற அதிகபட்ச தண்டனையா இருக்குமாம்… நம்ம நம்பிக்கைய உடைச்சவங்களுக்கு அவங்களை விட்டு விலகுறதை விட பெரிய தண்டனைய குடுக்க முடியாது… ஆனா நல்லவங்க வேசம் போட்டு உதவி செய்யுற மாதிரி நடிச்சு ஏதோ ஒரு பிரதிபலனுக்காக நம்ம கூட பழகுற சிலர் இருப்பாங்க… கசாப்புக்கடையில விக்க போற ஆட்டுக்கு நல்ல சாப்பாடு போட்டு கொழுக்க வைக்கிற மாதிரி அவங்க நமக்குச் சில உதவிகளை செய்வாங்க… இப்பிடிப்பட்ட ஆளுங்களோட […]
Share your Reaction

