Header Image

 

அத்தியாயம் 25.2

அதைக் கேட்டதும் இது என்ன அநியாயம் என்று பொங்கிவிட்டாள். “நான் வெறும் ரசம் ஊத்திச் சாப்டணுமா? முடியாது” “அப்போ சாப்டாமப் பட்டினியாக் கூட இருந்துக்கோ. சும்மா சும்மா மாப்பிள்ளையக் கரிச்சுக் கொட்டாத” அம்புவைக் கழுத்தை நெறிப்பது போலப் பாவனை செய்ய அவரோ அவளது கையைத் தட்டிவிட்டு டேபிளில் சாப்பாட்டை வைத்துவிட்டு ராகவை அழைத்தார். “வாவ் தாதிம்மா! சிக்கன் இஸ் மை ஃபேவரைட். ஐ லவ் யூ தாதிம்மா” என்று சொல்லவும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தது அவனுக்கு அடுத்த … Continue reading “அத்தியாயம் 25.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 25.1

சென்னை… அண்ணா நகரின் அமைதியான ஒரு பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அதன் ஒரு அறையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் அருகில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார் ஒரு முதிய வயது பெண்மணி. “சரி கௌசி! நீ எதும் கவலைப்படாத. அவன் அடம் பிடிக்காம சமத்தாதான் இருக்கான். என் செல்லம் எனக்கு இன்னைக்கு ஏன் கால் பண்ணவே இல்ல? சரி! நானே கேட்டுக்கிறேன். குட் நைட்” என்று போனை வைத்தவருக்கு வயது 65க்கு மேல் … Continue reading “அத்தியாயம் 25.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24.2

அதே நேரம் வீட்டில் ராதிகா தியாவை அழைத்து அவள் செய்த காரியத்தைப் பற்றி விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். “ராதி ஆன்ட்டி! நீங்களும் என்னைப் புரிஞ்சிக்காமப் பேசுனா என்ன அர்த்தம்? நான் ராகவ் மேல உள்ள கேர்லதான் அவந்திகா மேல கோவப்பட்டேன்… அவ இப்பிடி விளையாடிகிட்டே இருந்தா அவனால சாப்ட முடியாதுனுதான்” என்று சமாளித்தாள் தியா. அவளைக் கேலியாகப் பார்த்த ராதிகா “அவ ராகவோட வைஃப் மா. அவளை விடவா உனக்கு ராகவ் மேல அக்கறை இருந்திடப் போகுது?” … Continue reading “அத்தியாயம் 24.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 24.1

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்ட உஷாவை நீண்ட நேரமாகக் கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.. அவளின் முகத்தில் ஏனோ சிந்தனை கோடுகள். அவள் எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளே கூறுவாள் என்று காத்திருந்து பொறுமையை இழந்தான். அவள் அருகே மெதுவாகச் செல்ல அவனைக் கவனிக்காத உஷா அவன் மீதே மோதிக்கொண்டாள். அவளைக் கீழே விழாமல் தாங்கியவன் சோஃபாவில் அவளை அமரவைத்துக் கீழே அமர்ந்துகொண்டான். (அப்போதானே அவ முகத்தைப் பாத்துப் பேச முடியும்… சார்தான் … Continue reading “அத்தியாயம் 24.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.2

“என்னோட ட்ரீம் பாய் பத்தித் தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ணப் போற? அப்பிடி ஒருத்தனத் தேடிக் கண்டுபிடிச்சிக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறியா?” என்று நக்கலாகக் கேட்டவளை உஷாவும் ரித்திமாவும் வாயில் கை வைத்து அமைதியாக இருக்கும்படிக் காட்டினர். அவள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை… ஆனால் ராகவிற்கு அவளது பேச்சுச் சிரிப்பாக இருக்கவே “அவ்ளோ பெரிய மனசு எனக்குக் கெடையாது ஜான்சி ராணி. எனக்குக் கொஞ்சம் போர் அடிக்குது. நீ எதாச்சும் காமெடியா பேசுவ. அதைக் கேட்டா … Continue reading “அத்தியாயம் 23.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 23.1

அவந்திகா சன் டியூ அலுவலகம் செல்வதை 10 நாட்களிலிருந்து 1 மாதமாகத் தள்ளிப்போட்டாள்.. ராகவ் கேட்டதற்கு “உன்னோட கன்சர்ன்க்கு 10 டேய்ஸ் வொர்க் பண்ணுனது எனக்கு என்னவோ ஒன் இயர் வொர்க் பண்ணுன ஃபீல் வருது. ஐ வான்ட் மோர் ரெஸ்ட்” என்று சொல்லித் தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.. ஆனால் இது எல்லாவற்றிற்கும் காரணம் கௌசல்யாவின் அறிவுரை என்பது அவர்கள் யாரும் அறியாத விஷயம்… 10 நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்லத் தயாரானவள் சித்தியின் அழைப்பிற்கு … Continue reading “அத்தியாயம் 23.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

“உனக்காக என் உலகத்தையே நான் தீயிட்டுக் கொளுத்தினேன்; ஆனால் என் காயங்களைக் காணாமல் உன் வலியை மட்டுமே நீ பேசுகிறாய். உன் சுதந்திரத்திற்காக என் சிறையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன், இந்தக் காதலில் தோற்றது நானா, இல்லை உன் பிடிவாதமா?” -நிலவன் திருமதி நிலவன்! இந்த ஒற்றை அழைப்பு போதும் நியதியைப் பெரும் போராட்டத்தில் தள்ளுவதற்கு. கண்கள் எல்லாம் கலங்கி மூச்சுவிடச் சிரமப்பட்டு ஆக்சிஜனைத் தேடியது அவளது நுரையீரல். இரண்டு ஆண்டுகளாக அவள் ஏங்கித் தவிப்பதும், தூக்கம் … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22.2

காரின் சாவியைப் பெட்டில் வீசியவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை போட அங்கே வந்த அவந்திகா “ராகவ்! நான் சொல்லப் போறதக் கொஞ்சம் பொறுமையாக் கேளு” என்று அவன் அருகில் வந்து அவனது கையைப் பிடிக்க அவனோ ஆத்திரத்துடன் அவளது கையை உதறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சோஃபாவை நோக்கிச் சென்றான். அவன் அவளது கையை உதறிய அந்நொடி அவந்திகாவின் நெஞ்சில் சுருக்கென்று ஒரு சிறிய வலி பரவக் கண்ணில் நீர் திரையிட ஆரம்பித்தது. அதை விழுங்கியபடியே அவனிடம் … Continue reading “அத்தியாயம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 20

சர்வீஸ் டிப்பார்ட்மென்ட் மொத்தமும் அங்குக் கூடியிருக்க நடு நாயகமாக நின்றுகொண்டிருந்த அவந்திகா லேரன் வெளியே சென்ற பிறகு அவர்களிடம் பேச ஆரம்பித்தாள். “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க எல்லாரோட பேரையும் நான் தெரிஞ்சிக்க விரும்புறேன்… என்னோட நேம் ஆல்ரெடி நான் சொல்லிட்டேன்” என்றாள் சிரிப்புடன். முதலில் எழுந்தான் மாதவ். தன்னைப் பற்றிக் கூறிய பிறகு புன்னகையுடன் கேட்ட அவந்திகாவிடம் “தேங்க்யூ மேம்” என்று சொல்லி அமர அடுத்து வர்ஷா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். பின் ஒவ்வொருவராகத் தங்களை … Continue reading “அத்தியாயம் 20”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

மறுநாள் அலுவலகத்தில் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து கழுத்தையும் கைகளையும் அப்படியும் இப்படியுமாகத் திருப்பிக்கொண்டிருந்த அவந்திகாவை வித்தியாசமாகப் பார்த்தாள் ரித்திமா. நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருந்த உஷாவிடம் சென்று “இந்த ஹனிபிக்கு என்னாச்சு? ஏன் கழுத்தைத் திருப்பிக்கிட்டே தடவுறா. எனி பிராப்ளம்?” என்று கேட்க உஷா அப்போதுதான் அதைக் கவனித்தாள். இருவரும் சென்று விசாரிக்க அவந்திகா அழாத குறையாக ராகவைத் திட்ட ஆரம்பித்தாள். “எல்லாத்துக்கும் அந்த மைதாமாவுதாண்டி காரணம். என்னோட லைஃப்ல நான் 6 மணிக்கு முன்னாடி எழுந்திருச்சதா சரித்திரமே … Continue reading “அத்தியாயம் 19”

 

Share your Reaction

Loading spinner