சில நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின்னர் வீடு திரும்பினர் பவானியும் பாகீரதியும். பவானிக்குப் பெரிதாக காயமில்லை என்பதால் அவள் உடல் சீக்கிரத்தில் தேறிவிட்டது. பாகீரதிக்குத் தான் அவளது உள்காயங்களோடு வெளிக்காயங்களும் ஆறுவதற்காக கொடுக்கப்பட்ட மருந்துகளுடன் மல்லு கட்டியே நாட்கள் கழிந்தது. வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் கவனிப்பு பலமாக இருந்தது. இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்த மனக்கசப்புகள் அகன்றுவிட்டதால் இப்போதெல்லாம் அடிக்கடி ஜெகத்ரட்சகனை சாந்திநிலையத்தில் காண முடிந்தது. தமக்கை மகன் முன்பு போல தன் மீது உயிராக … Continue reading “கண்மணி 29 (Pre-final)”
Share your Reaction


