சிவசங்கரின் பேச்சை முழுவதுமாக கேட்ட பவானியின் உள்ளம் சித்தப்பாவின் திருட்டுத்தனங்களை அறிந்ததும் கொதிக்க ஆரம்பித்தது. அவள் அறிந்த வரையில் அவளது தந்தையும் சரி, சகோதரனும் சரி, கிளையண்டுகள் ஜெயிக்க சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத் தான் செய்வார்கள். மற்றபடி அவர்களுக்கு இந்த திருட்டுத்தனம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. “ஆப்போசிட் பார்ட்டிய ஜெயிக்கிறதுக்கு சட்ட அறிவோட கொஞ்சம் ராஜதந்திரம் இருந்தா போதும்டா அருண்… மத்தபடி நமக்குனு ஒரு ஸ்டாண்டட் இருக்கு… அதுல இருந்து கீழ இறங்குறது … Continue reading “கண்மணி 27”
Share your Reaction


