சிவசங்கரும் பவானியும் நகரின் பெரிய டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வந்திருந்தனர். அவன் பொறுமையுடன் அவள் தேர்ந்தெடுக்கட்டும் என்று காத்திருந்தான். பவானி என்ன வாங்குவது என்று ஒரு கணம் யோசித்தவள் வழக்கம் போல வெண்ணிற சட்டையையே வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டாள். சட்டையை வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தவள் சிவசங்கருக்கு எதாவது வாங்க வேண்டும் என்று எண்ணினாள். அவனிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தவள் “உங்களுக்கு ஒரு ஷேர்ட் வாங்கவா?” என்று கேட்க அவனோ நமட்டுச்சிரிப்புடன் “தாராளமா வாங்கு… பட் எனக்கும் ஒயிட் ஷேர்ட் … Continue reading “கண்மணி 24”
Share your Reaction


