சாந்திவனம்… கரிய வானப்போர்வையில் சிதறிக் கிடந்த நட்சத்திர மூக்குத்திகளில் தனக்குப் பொருத்தமானதை தேர்ந்தெடுக்க நிலாப்பெண் தோன்றிவிட்டாள். வீட்டின் பூஜையறையில் லோகநாயகி விளக்கேற்றிவிட்டுச் சிவபுராணம் படித்துக் கொண்டிருந்தார். இது வழக்கமாய் நடப்பது தான். அதே நேரம் வேலையாட்கள் வீட்டுக்குச் சென்றுவிட தங்களுக்கு இரவுணவு தயாரிக்கும் வேலையில் ஆழ்ந்திருந்தார் செண்பகாதேவி. வானதி திருமணத்துக்கு எடுத்திருந்த விடுப்பு முடிந்ததால் மறுநாள் அலுவலகம் செல்லத் தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். பாகீரதியோ அவளது அறையிலிருந்த பிரெஞ்சு விண்டோவின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு … Continue reading “கண்மணி 16”
Share your Reaction


