Header Image

 

கண்மணி 12

சாந்திவனம்… பவானி சிவசங்கரின் அறையின் பால்கனியில் உள்ள இருக்கையில் சிலை போல அமர்ந்திருந்தாள். அந்தப் பங்களாவைச் சுற்றியிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் கிளைகளைத் தழுவிய காற்று அவளையும் தழுவி அவள் உள்ளத்தின் வலியைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. மண்டபத்தில் இருந்து திரும்பியவர்களை லோகநாயகி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல அரிஞ்சயன் அவர் பாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட மற்றவர்கள் மனவருத்தத்துடன் அமைதியற்று இருந்தனர். அன்னபூரணி விம்மலுடன் பேச ஆரம்பிக்கவும் சுதாரித்த வானதி அவரையும் சுவாமிநாதனையும் அவர்கள் அறைக்கு … Continue reading “கண்மணி 12”

 

Share your Reaction

Loading spinner