“இந்தக் குழப்பமான உலகத்தில் நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்கிறோம் என உனக்குப் புரிகிறதா? எனக்கென்னவோ, இது எப்போதோ மிகச் சரியாகத் திட்டமிடப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் நாம் பிறப்பதற்கு முன்பே பிரபஞ்சத்தால் எழுதித் தீர்மானிக்கப்பட்டதாகவே உனக்கும் தோன்றினால் நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமென அர்த்தம்” “அவளைத்தானே பொண்ணு பாக்க வர்றாங்க. என்னை எதுக்கு ஷேரி கட்டச் சொன்னீங்க? ஸ்கூலுக்கு டெய்லியும் ஷேரி கட்டிட்டுப் போய் போரடிக்குது எனக்கு” கத்தரிப்பூ நிற காட்டன் சில்க்குக்குப் … Continue reading “ஸ்வரம் 4”
Share your Reaction


