“குறைகள் எப்ப பூதாகரமா நம்ம கண்ணுக்குத் தெரியும்? எங்க ஒருத்தருக்காக நாம இறங்கி வரத் தயங்குறோமோ, அந்த ஒருத்தருக்காகச் சின்னச் சின்னக் குறைகளைத் தாங்கிக்கிற சகிப்புத்தன்மையை இழக்குறோமோ அப்பதான் சின்னச் சின்ன குறைகள்கூட பூதாகரமா தெரியும். எப்பவும் உங்க பக்கம் இருக்குற குறைகளைக் கடந்து உங்களை நேசிக்குற பார்ட்னரை பூதக்கண்ணாடி வெச்சுக் குறைகளைக் கண்டுபிடிக்குற நபரா மாத்திடாதீங்க. அது உங்களுக்கு நீங்களே செஞ்சுக்குற அநியாயம்.” -வசுமதி மருத்துவமனையின் அந்த அமைதியான காத்திருப்புக் கூடத்தில், வசுமதியின் கண்கள் லேசான … Continue reading “வசந்தம் 25”
Share your Reaction


