Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

VKV 25

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே 

இதோ இருபத்தைந்தாம் அத்தியாயம்

வசந்தம் 25

இன்னும் 5 அத்தியாயத்துல கதை முடியும் மக்களே! முடிஞ்ச தினம் இரவு 12 மணிக்கு கதை நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது. 

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : July 6, 2026 11:05 AM
(@eswari)
Trusted Member Member

இதெல்லாம் திருந்தாத ஜென்மம்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 6, 2026 11:38 AM
(@kavibharathi)
Reputable Member Member

Magizhini un mela thappu ah thiruthikama ne ipadi mathavanga mela poramai padura thu na la unnoda vazhkai la endha nallathum nadakaporathu illa ne avolo pesi yum sarva ippo varaikum unna parka vararu aana ne athula yum korai than kandupidi kira ah .

Vasi thappu pannan than aana avan atha unardhu manipu ketathoda mattum illa ma avan ah indha alavuku mathikitu irukan aana athu ellam unnoda kannuku theriyathu vasu happy ah irukirathu ah mattum than theriyuthu aana antha happiness ku pinnadi evolo vali ah ava face panna nu avaluku mattum than theriyum unna mathiri thappu ah yum pannitu nan pavam nu show off um pannala atleast sarva oda pechu ah ketu aachum thirundhu va la nu parpom

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 6, 2026 11:45 AM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25)

பாவம் சுகமதி, மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு அவளுக்குத் தெரியலை. அக்கா வசுமதிக்கு மகிழினியைப் பத்தி புரிஞ்ச அளவுக்கு இவளுக்குத் தெரியாததால, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சு வீணா சர்வானந்த் கிட்ட முகத்தைக் காட்டுறாள்.

தவிர, இப்பத்தானே வசீ அத்தானுக்கு, வசுமதி கத்துக் கொடுத்த பாடத்துல, வசு மேலயே அக்கறையும் சர்க்கரையும் ஊற்றா வழியுது என்கிற உண்மை தெரியாமல் அடுத்தவங்களை ரொம்ப ஈஸியா ஜட்ஜ் பண்றாள்.
என்ன இருந்தாலும் சுகமதி சின்ன பிள்ளைத்தானே, அதான் வாழ்க்கையோட தாத்பரியம் புரியலை.

ஆனால் இருக்கிற சூழ்நிலையைப் பார்த்தால், சர்வானந்த் எந்த பொறாமையையும், சின்னப் புத்தியையும் சீக்கிரமா ஒழிச்சுக்
கட்டிட்டு மகிழினியை நல்லவளா மாறுன்னு சொல்றானோ, அதைத்தான் மகிழினி இன்னும் இன்னும் வளர்த்துக்கிட்டு, மேற்கொண்டு இன்னும் நிறைய சிக்கலடகளை இழுத்து விட்டுட்டுப் வாழ்க்கையையே சிக்கலாக்கிக்கப் போறாளோன்னுத் தான் தோணுது. இது நல்லதுக்கில்லையே.

😄😄😄
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 6, 2026 11:54 AM
(@kothai-suresh)
Prominent Member Member

தப்ப இவ மேல வச்சு கிட்டு அடுத்தவர்களை குறை சொல்லிட்டு இருக்கா திருந்தாத ஜென்மம்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 6, 2026 12:00 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : July 6, 2026 1:13 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images