“பெரிய வானத்தை எந்த நாட்டைச் சேர்ந்தவங்களும் எங்களுக்கானதுனு உரிமை கொண்டாட முடியாது. வானம் எல்லாத்துக்கும் பொதுவானது. அதை தனி ஒரு நாடு உரிமை கொண்டாடுறது கோமாளித்தனம் மட்டுமில்ல, அல்பத்தனமும்கூட. அதேபோலத்தான் கணவன் – மனைவி ரெண்டு பேரும் அவங்களைச் சேர்ந்த ரெண்டு குடும்பங்களுக்கும் பொதுவானவங்க. கல்யாணம் ஆயாச்சுனு மனைவியை ஒரேயடியா தன்னோட குடும்பத்துக்குப் பாத்தியப்பட்டவனு நடத்துற இந்திய ஆண்கள் அந்த வேலை அல்பத்தனமானதுனு புரிஞ்சிக்கணும்.” -வசுமதி கர்ப்பகாலத்தின் ஹார்மோன் சேட்டையால் அல்லல்பட்டுப்போனாள் வசுமதி. சில நேரம் சோர்வாகவும், … Continue reading “வசந்தம் 23”
Share your Reaction


