Header Image

 

அலைவரிசை 62

“Empty vessels make more noiceனு சொல்லுவாங்க… ஒருத்தர் கிட்ட ஸ்டஃப் இருக்குனா அவங்க எப்பவும் லொடலொடனு பேசிட்டிருக்க மாட்டாங்க… காரியத்துல கவனமா இருப்பாங்க… எங்க சத்தம் அதிகமா கேக்குதோ அங்க சரக்கு இல்லனு அர்த்தம்… திறமைசாலிங்க, நேர்மையானவங்க, அறிவாளிங்க இவங்க எல்லாரும் அவங்களோட வேலைய சைலண்டா செஞ்சு முடிப்பாங்க… ஆனா இது எல்லாத்துலயும் அரைகுறையா இருக்குற ஹாஃப் பாயில்ஸ் பேசி பேசி அடுத்தவங்களோட கவனத்தை திருப்ப பிரயத்தனப்படுவாங்க… சோ எங்க பேச்சு அதிகமா இருக்குதோ அங்க … Continue reading “அலைவரிசை 62”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 61

“நம்மள்ல நிறைய பேருக்கு முன்ஜாக்கிரதை உணர்வு அதிகமா இருக்கும்… Prevention is better than cureனு நம்புறவங்களா இருப்போம்… பட் இந்த முன்ஜாக்கிரதை உணர்வு சம்டைம்ஸ் ஓவர்டோஸ் ஆக வாய்ப்பு இருக்கு… அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம செய்யுற விசித்திரமான காரியங்களோட விளைவு பாக்குறவங்களுக்குச் சிரிப்பை உண்டாக்குறதுல ஆரம்பிச்சு எரிச்சலை குடுக்குற நிலமையும் வரும்… ஃபார் எக்சாம்பிள், நம்ம வீட்டோட கதவை கரெக்டா லாக் பண்ணிட்டுத் தான் வந்திருப்போம்… பட் யாரோ ஒருத்தர் பக்கத்துத்தெருவுல லாஸ்ட் வீக் … Continue reading “அலைவரிசை 61”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 7

நழுவியோடும் இதயம், பிடிவாதம் பிடிக்கும் மூளை இரண்டும் ஒருங்கிணைந்து ஒருவரை நம்பினால் மட்டுமே அந்நபரை நாம் நம்மில் பாதியாக அங்கீகரிப்போம். ஆனால் என் விஷயத்தில் மூளை ஒரு விதமாயும், இதயம் அதற்கு எதிர்ப்பதமாயும் இருக்கிறதே! -வசுமதி ஹேங்கிங் கார்டன்ஸ் ஆஃப் பாலியை இரவு விழுங்க ஆரம்பித்த நேரம். ரிசார்ட் அறையின் நீச்சல் குளக்கரையில் அழகாய் மெழுகுவர்த்திக் கூட்டங்கள் எரிந்துகொண்டிருந்தன. அங்கே நின்றபடி சுற்றியிருக்கும் கானகத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் வசுமதி. காலையில் நடந்த சம்பவம் கொடுத்த அதிருப்தியை இந்த அழகான … Continue reading “வசந்தம் 7”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 60

“சோஷியல் மீடியா ரூல் பண்ணுற இன்னைக்குக் காலகட்டத்துல மனுசங்க ரெண்டு விதமான வாழ்க்கைய வாழுறாங்க… சோஷியல் மீடியாவுக்காக ஒரு ஃபேக் லைஃப், அவங்களால ஏத்துக்க முடியாத நல்லதும் கெட்டதும் கலந்த ரியல் லைஃப்… கல்யாணம் பண்ணிட்டு ஹனிமூன் போறாங்களோ இல்லையோ ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு கபிள் வ்லாகரா மாறிடுறாங்க… வீட்டுக்குப் பால் வாங்குறதுல இருந்து டெலிவரிக்கு ஹாஸ்பிட்டல் போற வரைக்கும் எல்லாமே கண்டெண்ட் ஆக்கி காசு பாக்குறாங்க… இது ஒன்னும் தப்பு இல்ல… ஆனா அவங்கள்ல … Continue reading “அலைவரிசை 60”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 6

“ஏக்கங்கள் ஏமாற்றங்களாய் உருமாறுமானால் அவை நம்மைத் தின்று புஷ்டியாகி ஆதங்கங்களாய் விஸ்வரூபமெடுக்கும். அந்த ஆதங்கங்கள் நாட்பட நாட்பட வளர்ந்து நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டிவைக்கும் ஒரு நாள்” -வசுமதி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் பிரம்மாண்டம் வசுமதிக்குப் பெரும் மலைப்பைத் தந்தது. முதல் முறையாக விமான நிலையத்தைப் பார்க்கிறாள் அல்லவா! திருநெல்வேலியின் தாமிரபரணிக் காற்றைச் சுவாசித்துப் பழகியவளுக்கு, அந்தப் பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட கட்டிடமும், எங்கும் ஒலிக்கும் ரோலர் சூட்கேஸ்களின் கடகட சத்தமும் முற்றிலும் புதிது. அவளது விழிகளில் … Continue reading “வசந்தம் 6”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 59

“உலகத்துல எனக்குச் சேலஞ்சிங்கான மொமண்ட் என்ன தெரியுமா? மன்னிப்பு கேக்குறது… இட்ஸ் மே பி வியர்ட்… பட் இப்ப வரைக்கும் நான் யார் கிட்டவும் மன்னிப்பு கேட்டதில்ல, எக்சப்ட் ஷ்ரவன்… அவன் கிட்டவும் பொலைட்டா தலைகுனிஞ்சு நான் மன்னிப்பு கேக்கல… தப்பே செஞ்சாலும் ஆட்டிட்டியூடை விட்டு இறங்காம சாரி கேக்குறதுல நான் பத்மானந்தோட வாரிசு… இப்ப நான் கிருதி கிட்ட எப்பிடி சாரி கேக்குறதுனு யோசிச்சு யோசிச்சு என்னை நானே குழப்பிட்டிருக்குறேன்… ஒன் கப் ஃப்ராப்புசீனோ குடுத்து … Continue reading “அலைவரிசை 59”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 5

“மனக்கசப்புகளும் கருத்து மோதல்களும் இல்லாத வாழ்க்கையில் மனிதர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம். வாழ்வதைக் காட்டிலும் நடிப்பதுதானே சமுதாயத்தின் பார்வைக்கு அழகாய்த் தெரிகிறது அநேக சமயங்களில்!” -வசுமதி வெல்லமும் ஏலக்காயும் போட்டுக் காய்ச்சிய பாலை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டிருந்தாள் வசுமதி. முந்தைய இரவில் சென்னைக்கு வந்திருந்தார்கள் அவளும் வசீகரனும். இன்னும் சிறிது நேரத்தில் அவன் அலுவலகம் கிளம்பவேண்டும். அதற்குள் பால் காய்ச்சிவிடலாம் என்று காலையிலேயே எழுந்து சிறிய பூஜையறையைத் துடைத்துச் சுத்தமாக்கி வைத்துவிட்டாள். அவன் எழுந்து குளித்ததும் பால் காய்ச்சி … Continue reading “வசந்தம் 5”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 58

“நான் ரொம்ப சரியா இருக்குறேன்னு சொல்லுறான்ல அவனை நம்பலாம்… ஆனா நான் மட்டும் தான் சரியா இருக்குறேன்னு சொல்லுறான்ல, அவன் கடைஞ்செடுத்த அயோக்கியனா இருப்பான்… ஒரு கூட்டத்துல இருக்குற நாலஞ்சு பேரை கெட்டவங்களா காட்டுனா தான் அவன் அங்க இருக்குற எல்லார் கண்ணுக்கும் நல்லவனா தெரிவான்னு தெளிவா யோசிச்சு காய் நகர்த்துற பேர்வழிங்க இங்க அதிகம்… ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க, நல்லவங்க எப்பவும் நான் நல்லவன் நல்லவன்னு ஸ்பீக்கர் வச்சு அனவுன்ஸ் பண்ண மாட்டாங்க… யார் தன்னை … Continue reading “அலைவரிசை 58”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 57

“வானம் நிரந்தரமா அங்க இருக்குற சூரியன், நிலா, நட்சத்திரங்களுக்கு மட்டுமில்ல, அதுல பறக்குற பறவைங்களுக்கும் சொந்தம்… இவ்ளோ பெரிய வானமே பொதுச்சொத்தா இருக்குறப்ப மனுசங்க மட்டும் ஏன் செல்வாக்கு, அதிகாரத்த தனக்கு மட்டும் சொந்தமாக்கிக்க துடிக்கிறாங்கனு புரியல… ஒரு மனுசனுக்கு அடிப்படையான தேவை ஃபுட், ஷெல்டர், ட்ரஸ்… இப்ப அது கூட வேலையையும் சேர்த்துக்கலாம்… பிகாஸ் வேலைனு ஒன்னு இல்லனா மத்த மூனும் இம்பாசிபிள்… அதிகாரமோ செல்வாக்கோ அடிப்படையானது இல்ல… அது சமுதாயத்தால நமக்கு குடுக்கப்படணுமே தவிர … Continue reading “அலைவரிசை 57”

 

Share your Reaction

Loading spinner

வசந்தம் 4

“இயற்கையின் விதிகளில் விசித்திரமான படைப்புகள்தான் ஆணும் பெண்ணும். இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள். ஆனால் இருவருக்குள்ளும் சிந்திக்கும் திறனில் ஆரம்பித்து எத்துணை வித்தியாசங்கள்? எத்துணை முரண்கள்? ஒருவேளை இந்த முரண்கள்தான் அவர்கள் இணைந்து வாழும் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கும் என்று நம்மைப் படைத்த கடவுள் நினைத்துவிட்டாரோ?” -வசுமதி வசுமதியின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்தேறின. திருமணம் பெண் வீட்டார் செலவு, வரவேற்பு மாப்பிள்ளை வீட்டார் செலவு எனப் பேசியிருந்தார்கள். முகூர்த்தப் புடவை எடுப்பதற்காக வசுமதியைத் தங்களோடு வருமாறு அழைத்திருந்தார் … Continue reading “வசந்தம் 4”

 

Share your Reaction

Loading spinner