Header Image

 

வசந்தம் 2

“காற்றோட்டத்தில் அலைக்கழிக்கப்படும் தும்பிகளுக்கு அவை இருப்பது காற்றின் கட்டுப்பாட்டில் என்பது தெரியாது. அவை தாம் உயரமாகப் பறந்துகொண்டிருப்பதாகவே எண்ணிக்கொள்ளும். நேசத்தின் இழையால் அலைக்கழிக்கப்படும் இதயங்களின் நிலையும் இதுவே” -வசுமதி நான்கு மாதங்களுக்கு முன்னர்… ஒரு அமைதியான மாலைப் பொழுதில் குமுதவல்லியிடமிருந்து வந்த மொபைல் அழைப்பின் காரணமாக இப்போது பாளையங்கோட்டையில் பெண் பார்க்க வந்து பெண் வீட்டில் அமர்ந்திருந்தான் வசீகரன். பெண் முதுகலை வணிகவியல் படித்துவிட்டுப் பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியின் அலுவலகத்தில் அட்மினாகப் பணியாற்றுவதாக அவனது தந்தை கமலநாதன் … Continue reading “வசந்தம் 2”

 

Share your Reaction

Loading spinner