
ஹலோ மக்களே
இதோ இரண்டாம் பதிவு
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
ஆரம்பமே அமோகமா இருக்கே 😝 😝
Share your Reaction
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 2)
அது சரி, நாத்தனார் இம்சை உடனே ஆரம்பிச்சிடுச்சா ? அதெப்படி... வசீயோட தங்கச்சிக்கு மட்டும் புருசனும் அவளையே சுத்தி சுத்தி வரணும், கூடப் பிறந்தவனும்
அவளையே சுத்தி சுத்தி வரணும், ஆனா தன்னோட வசீகரனுக்கு மட்டும் பர்ஸனலா ஒரு லைஃப்போ, ஒரு உறவோ இருக்க கூடாது,அப்படித்தானே ?
அப்படியிருந்தால், உடனே நீ மாறிட்டே, இப்பவே அவ பின்னாடி போயிட்டேன்னு
க்ரிஞ்ச் பண்ண வேண்டியது..
இதெல்லாம் எந்த ஊரு நியாயம்ன்னு தெரியலைப் போங்க.
அதுவும் பாருங்களேன் தங்கச்சி புருசனுக்கு பதில், மச்சானை அதுவும் தன் அண்ணனை மாலை போடுன்னு சொல்ற அளவுக்கு... இவளுங்களுக்கு பிறந்த வீடும் சொந்தமா இருக்கணும், புகுந்த வீடும் சொந்தமாகிடணும். ரெண்டு இடத்துலேயும் இவங்க அதிகாரம் மட்டுமே ஆட்சி செலுத்தணும். ஆனால், வீட்டுக்கு மருமகளா வருபவள் மட்டும் தள்ளியே இருக்கணும், இல்லையா வீட்டு வேலைக்காரியா இருக்கணும் அப்படித்தானே..? இதெல்லாம் ரொம்பவே ஓவர்.
ஆனா, மாலைப் போட்டா எல்லாம் பேசக்கூடாதுன்னு ஐயப்பனே சொன்னதில்லையே,
இந்த மகிழினி எதுக்கு இப்ப முட்டுக்கட்டை போடுறா...?
ஒருவேளை, கல்யாணத்துக்கு முன்னாடியே அண்ணியா, தங்கச்சியா என்கிற பொறாமை உணர்ச்சி வந்துடுச்சோ..!
அப்படி முறை தெரியாமல் பேசற அளவுக்கு வசுமதியும் வசீகரனும் ஒண்ணும் டீன் ஏஜ் பசங்க கிடையாது தானே, பொறுப்பான உத்யோகத்துல இருக்கிறவங்கத்தானே..?
ஆக மொத்தம், அந்த வீட்டுக்கு வசுமதி மருமகளா வரதை
குமுதவல்லியும் மகிழினியும்
அத்தனை விருப்பமா ஆதரிக்கலைப் போல தெரியுதே...? இதுல இந்த வசீ வேற விவரம் கூட சொல்லாமல் பாதியிலயே பேச்சை கட் பண்ணால், வீண் பிரச்சினையைத் தானே
உருவாக்கும்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
👌👌👌👌👌👌🙏💕💕💕💕🥰
Share your Reaction
Illa ennaku puriyala athu eppidi indha sisters ellam avabga brother ku nu oru life patner vandha udanae nathanar mode ku poiduraga athuvum indha magizh soppa oru message ah avan pakka la nu athukula urimai por ah aarambikira athuvum same instant dialogue pondati nu oruthi vandha udanae enna ignore panren aana ithae avanga purushan avar akka thangachi kaga ithae pola panna iva accept pannika mata aaga motham ivaluku mattum iva purushan um seri annan um seri ivaluku than priority kudukanum enna ennam athuvum last la ava veetukarar malai poda mudiyala vasi ah poda sonnathu ellam over da pathathuku. Vasu kita phone la pesa vera koodatham avanukum athu ku aama nu solluran paren ada poda
Share your Reaction
தங்கை சரியான இம்சை,
Share your Reaction
முதல் வில்லி மகிழினி தான் போல இப்பவே கச்சேரியை ஆரம்பிச்சுட்டா அப்புறமா அம்மாவும் ஜாயின் பண்ணிப்பாங்க 😖😖
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



