
ஹலோ மக்களே
இதோ இருபத்தொன்பதாம் அத்தியாயம்
நாளைக்குக் கதை முடியும். நாளை இரவு 12 மணிக்கு கதை நீக்கப்படும். புதுக்கதை திங்கள் முதல் தளத்தில் தினசரி பதிவா வரும். ஞாயிறு புதுக்கதைக்கான டீசர் வரும் மக்களே!
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான பதிவு மா 💞 💞 💞 💞
Share your Reaction
சூப்பர்👌👌👌 வளைகாப்பு நல்லபடியாக முடிஞ்சது, அடுத்த எபில குட்டி வருகை 💕💕💕💕
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕
Share your Reaction
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 29 Pre-Final)
வாவ்...! நான் தான் முதல்ல இருந்தே சொல்லிட்டிருக்கேனே
மாற்றம் ஒன்றே மாறாததுன்னு.
அதுவும் மகிழினியோட மாற்றம் சூப்பர், தான் மாறினதும் மட்டுமில்லாமல், வசுமதியோட உண்மையான குணத்தை நன்குணர்ந்து குமுதவல்லிக் கிட்ட எடுத்துச் சொல்லி புரிய வைச்சா பாருங்க அது தான் உண்மையான ஹைலைட்டே.
அதே மாதிரி இப்பவெல்லாம் வசீகரன் பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கணும், கேட்டுக்கிறது மட்டுமில்லாமல் அதன்படி கேட்டு நடந்துக்கணும்ன்னு புரிஞ்சு
வைச்சுக்கிட்டான் பாருங்க
அது இன்னும் சூப்பரோ சூப்பர் போங்க.
இதுலயிருந்து என்ன தெரியுதுன்னா... சந்தோஷம் என்கிறது நாம மட்டும் சந்தோஷமா இருக்கிறதுல மட்டும் கிடையாது, நம்மை நேசிக்கிறவங்களையும், நம்ம சுத்தியிருக்கிறவங்களையும் சந்தோஷமா வைச்சுக்கிறதுல தான் உண்மையான சந்தோஷமே அடங்கியிருக்கு. அப்படி இருக்கிறவங்க வாழ்க்கையில
என்னென்னைக்கும் 'வசந்தகால வசீகரங்கள்' வீசிகிட்டேயிருக்கும்..
அதுல சந்தேகமேயில்லை.
😄😄😄
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Vasi oda indha changes vasu ku rombhavae santhosha tha kudu kuthu aval oda ethirparpu yae avan oda akkarai yum avalukaga avan kudukira mukkiyathuvam than athu than ava chinna vayasu aasai ah avan niyabagavachi vangi kudukum ava andha alavuku negizhchi ah irundhathu ku karanam yae anga avan vangi kudutha diamond ah vida ah ava sonnathu ah avan niyabagam vachi irukan na thu than avaluku athiga padi ya ah na santhosha tha kuduthu iruku inga vasi oda matram mattum illa Mazhini kumudha nu ivangloda changes ellarukum santhosha tha kuduthu iruku .
Share your Reaction
👌👌👌👏👏👏 super
Share your Reaction
💞💞💞💞💞
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



