
ஹலோ மக்களே
இதோ முப்பதாய் அத்தியாயம்
இன்னைக்கு நைட் 12 மணிக்கு கதை நீக்கப்படும். இந்தக் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றிகள். நாளைக்கு புது கதையோட டீசர் வரும். திங்கள் முதல் எபி வரும்.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
அருமையான கதை 💞 💕 💞 💕
நிறைவான முடிவு 💞 💞 💕 💕
வாழ்த்துக்கள் மா 💞 💞 💞 💞
Share your Reaction
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 30 Final)
அடேயப்பா ! குடும்பத்தோட வாரிசு மகனோட சாயல்ல இருந்தால் மட்டும் தான் பாட்டிக்கு பேரனை ரசிக்கவும், வரவேற்கவும் தோணுமா என்ன ? மருமகளோட சாயல்ல இருந்தால் வெறுத்திடுவாங்களோ ?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலத்தானே இருக்கணும்., என்ன லாஜிக்கோ, என்ன முரண்பாடோ..? பெரியவங்களை புரிஞ்சிக்கவே முடியறதில்லைப்பா.
அய்யே..! ரெண்டு பேரும் நல்ல பேரா செலக்ட் பண்ணுவாங்கன்னு பார்த்தால், இப்படியா ஓல்டியா கதிரவன்னு மெனக்கெடுவாங்க.
அதுக்கு சூர்யா, தினகரன்னோ, இல்லை வசுமதியோட பாதி, வசீகரனோட பாதியை எடுத்து மதிகரன்னு கூட பேர் வைச்சிருக்கலாமே, இது கூட ஒளியை குறிப்பிடறது தானே,
இதுவும் 'வசந்தகால வசீகரம்'ங்களை குறிப்பிடும் தானே.....
மிஸ் பண்ணிட்டாங்களோ...?
"கண்ணுமணியே நித்யா சிஸ்
கலக்கிப்பூட்டிங்க...
சொக்கவைக்கும் கதையை கொடுத்து அசத்திப்பூட்டிங்க..
இன்னும் எழுதுங்க...
நிறைய எழுதுங்க...
எழுதி, எழுதி.. பதிவிட்டுக்கிட்டே
மேலும், மேலும் வளர்ந்துக்கிட்டே இருங்க..."
😄😄😄
CRVS (or) CRVS 2797
Share your Reaction
Rombha azhaga ah story .
Oru ponnu kalyanam panni pogum pothu aval oda expectation maximum ava partner oda caring um avaluku avanga kudukira priority um than aana inga vasu ku starting la vasi oda introvert character ah la yum seri avan oda partiality mindset ah la yum Vasu ku kedaikala ava enna than independent ah ava thevai ah aval yae ellam.parthukitalum avalukula oru verumai irundha padiyae irunduchi aana last athu vasi oda akkarai kadhal um andha verumai ah pokki avanga life ah oru vasantha kalam ah mathi athula innum pragasatha serka oru kutty uyir entry kuduthu iruku kathir roobathula ithuku appuram eppovum avanga life vasantha kala vaseegaram than .
Inga vasi Magizh thappu pannalum atha realise pannathu na la avanga life innaikku Happy ah irundhu chi kooda avanga life partner ah yum annan um thangachi yum purinchikitaga ithae pola real life la nadakira vaipu kammi than apadiyae avan ga purinchikitalum maximum avanga life neraiya kalatha ezhandha appuram um illa na partner illa tha appo nadakirathu yae but inga ya chum apadi illa .
Asusual story unga style ah rombha iyal ba azhaga irunduchi
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



