“பச்சை மையால் கையெழுத்திடும் என் இலக்கை நோக்கிய பயணத்தில், உன் நெஞ்சில் நான் வரைந்த காயங்களின் ஆழத்தை நான் மறந்துவிட்டேன். தனிமையின் வலியை என் வெற்றியால் நிரப்பிவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் உன் ஸ்பரிசத்தின் சிறு துளிக்கு முன்னால் என் வெற்றிகள் வெறும் காகிதங்களே!” –நியதி “பொண்ணோட நாத்தனார் எங்க? இங்க வாம்மா! நீதான் அவ கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போகணும்” உறவுக்காரர்களில் மூத்த பெண்மணி ஒருவர் சொல்லவும் அலைபாய்ந்துகொண்டிருந்த கண்களை அடக்கியவளாய் பெண்கள் கூட்டத்துக்குள் நுழைந்தாள் … Continue reading “அத்தியாயம் 17”
Share your Reaction


