Header Image

 

அனுராகம் 7

“மனுச வாழ்க்கையோட நோக்கத்தைப் பலர் சரியா புரிஞ்சிக்கிறதில்ல… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை, கனவு, திறமை இருக்கலாம்… என் ஆசைய நிறைவேத்திக்கணும்னா அதுக்காகக் கடுமையா உழைக்க நான் தயங்கக்கூடாது… அந்த நேரத்துல என்னை நோக்கி எய்யப்படுற ஒவ்வொரு அம்பையும் நான் எதிர்கொள்ளத் தயாரா இருக்கணும்… எனக்குனு ஒரு கனவு இருக்குனு வச்சுக்கோங்க, அதை நிஜமாக்க நான் மேற்கொள்ளுற பயணத்துல ஒரு எல்லைக்கு மேல அடுத்தவங்களோட தலையீடு இல்லாம சுயமா என்னோட பயணத்தைத் தொடருற தைரியம் எனக்கு இருக்கணும்… … Continue reading “அனுராகம் 7”

 

Share your Reaction

Loading spinner