“என் காயங்களை எண்ணி நான் சுயநலமாக ஓடிக்கொண்டிருக்க, உன் காயங்களை என்மேல் படாமல் மறைத்துவைத்தாய். இந்தக் காதலில் நீ கடவுளாக உயர்ந்து நிற்கிறாய்! உன் அன்பின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் நான் தவிக்கிறேன்!” –நியதி “பாக்கும் வெத்தலையும் சரியா இருக்குதானு பாத்துக்க நிலவா. பழம் எல்லாம் அந்தத் தாம்பாளத்துல இருக்கு. பூ மட்டும் இலையில சுத்திட்டேன்” தனது தாய்மாமன் மனைவியான அத்தை சொல்லச் சொல்ல ஒவ்வொன்றையும் சரிபார்த்தான் நிலவன். அன்று அவனது உடன்பிறந்த சகோதரியின் காதலனின் குடும்பத்தைக் … Continue reading “அத்தியாயம் 15”
Share your Reaction


