Header Image

 

அனுராகம் 6

“பலவீனமான ஆண் ஜெயிக்கிறதுக்கு அதிர்ஷ்டத்தையும், சூழ்நிலையையும் நம்புவான்… ஆனா பலசாலியான ஆணோ காரணத்தையும் விளைவுகளையும் மட்டுமே நம்புவான்… இந்தக் காரியத்தை நான் செய்யுறதுக்கான காரணம் என்ன? இதைச் செஞ்சா உண்டாகுற விளைவுகள் எனக்குச் சாதகமா அமையுமானு யோசிச்சு சரியான நேரத்துல சரியான காரியத்தைச் செஞ்சா கட்டாயம் ஜெயிக்கலாம்… இதுல ஏன் பெண்களைச் சேர்க்கலனு உங்களுக்குக் கேள்வி வரலாம்… யோசிச்சு செயல்படுறது எல்லாம் பெண்களோட அகராதிலயே கிடையாதுங்கிறது என்னோட ஒபீனியன்”                                         -ராகவர்தன் “கடைசி நேரத்துல பேச்சு மாறிட … Continue reading “அனுராகம் 6”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14

“என்னை உதறிச் சென்றவள் மீண்டும் என் முன்னே நிற்கிறாய், உரிமையாய் என் நெஞ்சில் மீண்டும் சாய்ந்திருக்கிறாய். தள்ளி வைக்கவும் முடியாமல், தழுவிக்கொள்ளவும் பயந்து, என் காதலுக்கும் காயத்திற்கும் நடுவே நான் உயிரோடு எரிகிறேன்!” –நிலவன் தந்தையின் முன்னே கைகட்டித் தலைகுனிந்து நின்றான் பிரகாஷ். பூபேந்திரனின் முகத்தில் அப்படியொரு அதிருப்தி. அவருக்கும் மைந்தனுக்கும் காபி கொண்டுவந்து கொடுத்த விஜயாவோ கணவரிடம் நைச்சியமாகப் பேச்சை ஆரம்பித்தார். “அவன் இப்ப என்ன பண்ணிட்டான்? காதலிச்சிருக்கான். அவ்ளோதானே? அவன் விரும்புன பொண்ணை அவனுக்குக் … Continue reading “அத்தியாயம் 14”

 

Share your Reaction

Loading spinner