“எத்தனை பெரிய சுவரெழுப்பி நான் உன்னைத் தடுத்தாலும், உன் ஒற்றைத் தீண்டலில் என் கோட்டைகள் அத்தனையும் சரிகின்றன. முரட்டுத்தனம் என்பது உலகத்திற்காக நான் அணிந்திருக்கும் வேடம், அதை உரித்துப் பார்த்தால் உள்ளே உனக்காக ஏங்கும் பைத்தியம் நான்!” -நிலவன் நிலவனின் மனம் புளியரையில் குளக்கரையில் கண்ட பெண்ணிடம் ஒரேயடியாகப் பறிபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தனது இரட்டைச் சகோதரியை மணவிருக்கும் மாப்பிள்ளையின் சகோதரி என்ற முறையில் அவன் இந்த மாதிரி உணர்வுகளைத் தவிர்க்க விரும்பினாலும் அவனால் ஒரு … Continue reading “அத்தியாயம் 16”
Share your Reaction


