Header Image

 

அனுராகம் 10

“சிலரைக் காரணம் இல்லாம நமக்குப் பிடிக்கும், நம்ம அம்மா அப்பாவைப் போல, நம்ம சிப்ளிங் போல, கிட்டத்தட்ட ஒரு அனிச்சை செயல் மாதிரி… அதே பிடித்தத்தை நாம அவங்க கிட்ட எதிர்பாத்து, கிடைக்காம போச்சுனா ஏமாற்றம் வரும்… நாள்பட்ட ஏமாற்றம் விரக்தியாவும் கோபமாவும் உருமாற்றம் அடையும்… அதே நேரத்துல நம்மளால அந்தச் சிலரை வெறுத்து ஒதுக்கவும் முடியாது… அவங்க கிட்ட இலகுவா பழகவும் முடியாது… ரொம்ப வித்தியாசமான வியாதி இது… வராத வரைக்கும் நல்லது… வந்துடுச்சுனா ஆயுள் … Continue reading “அனுராகம் 10”

 

Share your Reaction

Loading spinner