Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 18

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினெட்டாம் அத்தியாயம்

அத்தியாயம் 18.1

அத்தியாயம் 18.2

1791624538-Romantic-Tamil-Countryside-Love-Story.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 10, 2026 2:58 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nilavan oda buissness idea ellam arumai than avan kita uzhaippu oda serthu thiramai um iruku athu than avanuku moonu periya order kedaika vazhi seiyuthu iruku.

Niyathi kum avan ah pidichi iruku athuvum.payasathula eli marundhu kalaki kuduthuduven nu merata vera seiyutha ah Nilavan ah appuram apadi enna than nadanthuchi ava sandai podura alavuku .

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 10, 2026 3:36 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்... நிலவனும் .. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 18)

அட.. நான் கூட நியதி வரப்போறான்னுத்தான், இந்த நிலவன் மாப்பிள்ளை கணக்கா ரெடியாகுறான்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்ப்பா. ஆனால், இவன் உழைப்பே உத்தமம், கடமையே கண்ணாயிரம்ன்னு சின்சியர் சிகாமணியா இருக்கிறான்ப்பா.
அதுலேயும் வேலைன்னு வந்துட்டால் தீயாய் வேலை செய்யணும் குமாரு என்கிற மாதிரியே என்னாம்மா சட்டமா வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுங்கிற மாதிரியே பிசினஸ்
பேசறான் பாருங்களேன்.
ஐ லைக் ஹிஸ் அப்ரோச்சிங்.

அடேயப்பா... ! நியதி கல்யாணத்துக்கு முன்னாடியே மாமியார் மெச்சிய மருகளாத்தான்
இருந்திருக்கிறாள்.

இந்த நிலாவுக்குத்தான், மாமி (மாமா) வேலை பார்க்கிறதுல என்னாம்மா வாயெல்லாம் பல் பார்த்திங்களா...? இந்த நிலா கூடிய சீககிரம் மாமியார் மெச்சிய மருமகள் என்கிற போஸ்டிங்க்ல
இருந்து, கூடிய சீக்கிரமே மாமியாரை மிஞ்சிய மருமகள்ன்னு பேரை வாங்கிப்பூடுவா பாருங்களேன.
அதுக்கு நிலாவே க்யாரண்டி, வாரண்டி எல்லாமே.

அடிப்பாவி மக்கா ! நிலவனோட எச்சக் கையால, தானே ஊட்டிக்கிட்டு சாப்பிடற அளவுக்கு அவன் மேல நேசத்தை வைச்சிட்டு
அப்புறம் எப்படி நியதியால அவனை அம்போன்னு அம்பாசமுத்திரத்துல விட்டுட்டு போற அளவுக்கு மனசுல வைராக்கியம் வந்திடுச்சுன்னு தெரியலையே ?

ஒருவேளை, விஜயா வளர்த்த புள்ளைங்கிறதால அவளுக்குள்ளயும் வீராப்பும், பிடிவாதமும் கூடவே வைராக்கியமும் குட்டி விஜயாவா அவளையே உருவாக்கிடுச்சோ என்னவோ ?

பார்றா... நிலவன் என்னடான்னா
'பிடிச்சவங்களோட இருக்குற பொழுதுகளும் சுமையாத் தெரியாதுன்னு' டயலாக் விடறான், பதிலுக்கு நியதிபுள்ளையும் அநியாயத்திற்கு வெட்கப்பட்டு கன்னம் சிவக்குறதோட, அவளோட
அந்த சிவந்த நிறம் நிலவனோட முகத்துல ரிப்ளக்சனாகி கர்வம் கொள்ள வைக்குது பாருங்களேன்.
அடாடடா, அடாடடா... அற்புதம் போங்க. கன்னியாகுமரி கடற்கரை காலையில் சூர்யோதயம் பார்த்த மாதிரியிருக்குத்தானே ???!!!

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 10, 2026 4:03 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images