Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

AA 16

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினாறாம் அத்தியாயம்

அத்தியாயம் 16

1791281424-Tamil-Romance-in-a-Cozy-Library.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 6, 2026 3:40 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nilavan sonna varthai 100 percent nijam vali la chinnathu perusu nu ethuvum illa athae pola paiyan ah irundhalum.ponnu ah irundhalum vali onnu than ponnuga vali ah thangikanum nu normalise pannathiga nu athukae avanuku oru periya salute yae vai kalam.pa .

Yaru oda attraction first love ah mara poguthu nu theriyala yae ennaku ennavo nilavan nu than thonuthu parpom 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2026 4:17 PM
(@kothai-suresh)
Prominent Member Member

நிலன், நியதி💞💞💞💞

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2026 4:46 PM
(@eswariskumar)
Active Member Member

ஆனாலும் ரொம்ப அசால்ட்டுதனம் தான் நியதி க்கு 😜

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2026 5:09 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்... நிலவனும் .. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 16)

ஒருவேளை, இந்த நிலா இப்பத்துலயிருந்தே நிலவனுக்கும் நிலாவுக்கும் முடிச்சுப் போடத்தான்
நியதி இந்த நேரத்துல அங்க இருப்பான்னுத் தெரிஞ்சே நிலவனை 'முத்தமிழ் புக் சென்டர்'க்கு அனுப்பி வைச்சாளோ...? ஆனால், நிலா பண்ண உருப்படியான வேலையே நியதியையும் நிலவனையும் சேர்த்து வைக்க நினைச்சது தான். ஏன்னா, ரெண்டு பேருமே ஒருத்தருக்காக இன்னொருத்தர்ன்னே பிறந்தவங்களோன்னுத் தோணுது.
அம்புட்டு பொருத்தம் போங்க.

அடப்பாவி... சைக்கிள் கேப்ல ஃபார்மரை யார் தான் விரும்புவாங்கன்னு கொக்கிப் போடுறான் பார்த்திங்களா..?

வாவ்...! வலிக்கு நில வன் கொடுத்த டெபஃனீசன் ரொம்ப நல்லா இருந்தது. நிறையப் பேருக்கு தன்னோட வலி மட்டும் தான் தெரியுமாம், அடுத்தவங்களோட வலியேத் தெரியாது.

இதுல ஒரு விஷயம் கவனிச்சங்களான்னுத் தெரியலை.. ? முதல் சந்திப்பிலயும் நிலவன் நியதியோட கையை பிடிச்சுத்தான் குளத்துல விழாமல் காப்பாத்தினான், ரெண்டாவது சந்திப்புலயும் கையைத்தான் பிடிச்சிருக்கான் ஸ்டேப்ளர் பின் எடுக்கவும், காயத்திற்கு கட்டுப்போடவும்... என்னவொரு கோ-இன்சிடென்ட் பார்த்திங்களா ?

நிலவனுக்குன்னு ஒரு நியதி இருக்கு, பட் நியதிக்கு எப்படி எதுவும் கிடையாது போல.
நியதிக்கு வந்தது ஆசை மட்டுமே,
ஆனால் நிலவனுக்கு அவள் மேல் இருந்தது லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்
தட் மீன்ஸ் காதல். அந்த காதல் தான் அவங்க ரெண்டு பேரையும் மூணு முடிச்சு போட வைச்சு கல்யாணத்துலயும் சேர்த்து வைச்சது, கல்யாணம் முடிஞ்சு மூணே நாள்ல விலகிப் போனவளை ரெண்டு வருசம் கழிச்சு எல்லாத்தையும் தூக்கிப் போட வைச்சு மீண்டும் சேர்த்து வைச்சிருக்கோன்னுத் தோணுது.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2026 5:18 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 6, 2026 6:10 PM
(@mathy)
Reputable Member Member

விஜயா ராட்சசி அம்மாவா குறைந்தபட்ச அன்பைக் கூட காட்ட மாட்டேங்குறாங்க 😡

நைஸ் அப்டேட் ❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 7, 2026 12:40 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images