
ஹலோ மக்களே
இதோ பதினான்காம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Nila voda vaai thaan avalukku yethiri aayittu pola 😔😔
Share your Reaction
நிதியும்... நிலவனும்.. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 14)
விஜயா மட்டுமில்லை, நிறைய தாய்மார்கள் மகனின் விஷயத்தில் காட்டும் பெருந்தன்மையை, மகளின் விஷயத்தில் காட்டுவதேயில்லை. எல்லா விஷயத்திலும் பராபட்சம் தான்.
ஓ... இப்பத்தான் புரியுது, நியதி ஏன் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணின்னு எல்லார் மேலயும் கோபமாவே இருக்கிறாள்ன்னு ?அதுலயும் விஜயா அம்மாவோட நாட்டாமை.. சாப்பாடு, உடல் நலன், உணவு முறை, போடுற ட்ரெஸ்ல இருந்த எல்லாத்துலயும் தலையீடு இருந்தால் நியதி என்ன தான் செய்வாள் ? இப்படித்தான் வரம்பு மீறச் சொல்லும், பேசும் அதுவும் அறிவுரை சொல்றது தான் சொல்றாங்களே, அதை இப்படியா ஆபாச பேச்சுலயும், அடிச்சுமா சொல்லணும்...? இப்படி அம்மாக்காரியே அதிகாரம் பண்ணினால், கூடப் பிறந்தவனும் சேர்ந்து ஒத்து ஊதத்தான் செய்வான், இதுல வாழ வந்த பொண்ணும் நாட்டாமையை கையிலெடுத்துக்கப் போறாள்.
இதெல்லாம் சேர்ந்து தான் நியதியை அடாவடியா காட்டுதுப் போல, பாவம் தான் நியதியோட நிலைமை, சொந்த வீட்லயே கொத்தடிமையை விட கேவலமா இருந்திருக்கிறாள், அதான் மொத்த கடுப்பையும் நில வன் மேலயும், நிலவன் குடும்பத்து மேலயும் இறக்கிட்டாள் போல.
ஆனால், ஒண்ணு மட்டும் நல்லாப் புரியுது, நியதிக்கும் கொஞ்சமில்லை ரொம்பவே வாய்க் கொழுப்பும், தனக்கு படிப்பு நல்லா வருதுங்கிற திமிரும் அதிகம் இருக்கும் போலவே.
😯😯😯
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕👌👌👌👌👌
Share your Reaction
தான் நல்லா படிக்கிறோம்ங்கற எண்ணத்திலே இருக்கா இவங்க எல்லோரும் சேர்ந்து கல்யாணம் பண்ணி வைக்கவே எல்லோரையும் எதிர்த்துணடு போய்ட்டாளோ?
Share your Reaction
Vijaya amma nega panrathuku per sarvathigaram pinna itha akkarai ku muttal kooda solla matan ipadi sappadu la irundhu podura dress ava pesura pechu nu ellathukum thada than poduraga pavam than niyathi andha veetula irundha varaikum athula yerpatta kayam um aval oda arivalli na ra garvathukum bali aanathu nilavan um avan oda family yum than polayae except nila yen na prachanai yae anga irundhu than start aagi iruku la
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




