Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

AA 15

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பதினைந்தாம் அத்தியாயம்

அத்தியாயம் 15

1791098161-ChatGPT-Image-Sep-9-2026-05_58_57-PM.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : October 4, 2026 12:46 PM
(@kothai-suresh)
Prominent Member Member

சரியான சைக்கோ விஜயா, 😡😡😡😡😡

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 4, 2026 1:15 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்... நிலவனும்.. !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 15)

வாவ்...! ரவிவர்மா ஓவியத்தோட ஒப்பிட்ட ஒரு அழகுத் தவழும் காட்சி அத்தியாயத்தோட முடிவில ஆறாத சூட்டுத் தழும்போட முடிஞ்சிருக்க வேணாம். விஜயாவோட தமக்கையும் மதினி பேசியதை விட விஜயா பேசி தனது தான் ரொம்ப வலிச்சது.
நியதி என்னவோ எந்நேரமும் ஆம்பிளைகளுக்காவும், ஆம்பிளை சுகத்துக்காகவும் அலையுற மாதிரியே இருக்கு அவங்களோட பேச்சு. 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு'ன்னு இவங்களை மாதிரி ஆளுங்களைப் பார்த்துத் தான் சொன்னாங்களோ...?

😯😯😯
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 4, 2026 1:38 PM
 Para
(@para)
Estimable Member Member

💕💕💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 4, 2026 2:04 PM
(@eswariskumar)
Active Member Member

இந்த அம்மா இப்பயும் அடங்குன  மாறி தெரியலயே 😡😡😡

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : October 4, 2026 2:27 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nilavan um niyathi first meet panna andha kovil nilavan azhagana kadhal chinnam ah vum Niyathi azhiyatha vali ah vum iruku nu ippo puriyuthu ipadi soodu vachathoda illa ma varthai ah la yae avan ga neruppu ah kotti irukum pothu athu avaluku vali ah than ah kudukum .nilavan aval ah ravi varman oviyathida rasichi partha kovil avanuku kadhal chinnam ah iruku aana avaluku azhiyatha ava anubuvacha vali oda suvadu vum vijaya avaluku mathitanga illa na avalukum athu oru memorable place ah irundhu irukumo ennavo 

 

Share your Reaction

Loading spinner

This post was modified 6 days ago by Kavibharathi
ReplyQuote
Posted : October 4, 2026 4:50 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images