“வெற்றியை நோக்கி ஓடுறேன், என் கனவை நிறைவேத்த ஓடுறேன்னு சொல்லுறவங்களை எல்லாம் பிரமிப்போட பாக்குற குணம் எனக்குக் கிடையாது… ஏன்னா அப்பிடி ஓடுறவங்க அந்த ஓட்டத்துல அவங்க மேல அன்பு வச்சிருக்குறவங்களைப் புறக்கணிக்கிறாங்கனு எனக்குத் தோணும்… அடுத்தவங்களை விடுங்க… தன்னைப் பத்தி கூட யோசிக்காம இருபத்து நாலு மணி நேரமும் ஆம்பிசனை பத்தி மட்டுமே சிந்திச்சு வாழ்க்கையோட முக்கியமான தருணங்களையும் அன்பான மனுசங்களையும் தவறவிட்டவங்களை நானே சந்திச்சதுண்டு… அவங்க இழந்ததை நினைச்சு தீவிரமான மனபாதிப்புக்கு ஆளாகுற வரைக்கும் … Continue reading “அனுராகம் 8”
Share your Reaction


