Header Image

 

அத்தியாயம் 15

“என் காயங்களை எண்ணி நான் சுயநலமாக ஓடிக்கொண்டிருக்க, உன் காயங்களை என்மேல் படாமல் மறைத்துவைத்தாய். இந்தக் காதலில் நீ கடவுளாக உயர்ந்து நிற்கிறாய்! உன் அன்பின் உயரத்தை எட்டிப்பிடிக்க முடியாமல் நான் தவிக்கிறேன்!” –நியதி “பாக்கும் வெத்தலையும் சரியா இருக்குதானு பாத்துக்க நிலவா. பழம் எல்லாம் அந்தத் தாம்பாளத்துல இருக்கு. பூ மட்டும் இலையில சுத்திட்டேன்” தனது தாய்மாமன் மனைவியான அத்தை சொல்லச் சொல்ல ஒவ்வொன்றையும் சரிபார்த்தான் நிலவன். அன்று அவனது உடன்பிறந்த சகோதரியின் காதலனின் குடும்பத்தைக் … Continue reading “அத்தியாயம் 15”

 

Share your Reaction

Loading spinner

அனுராகம் 2

“செக்யூர்டான ரிஸ்க் இல்லாத ஜாப், கம்ஃபர்டபிள் ஜோன்குள்ளவே நகருற வாழ்க்கை ஒரு ஆணுக்கு என்ன சுவாரசியத்தைக் குடுத்துட முடியும்? ஆனா நம்ம சொசைட்டியோட செம்மறியாட்டு மனப்பான்மை இந்த மாதிரி சுவாரசியமே இல்லாத இயந்திரத்தனமான வாழ்க்கைய தான் ஒரு ஆணுக்கு ரெகமண்ட் பண்ணும்… எனக்கு இந்த மாதிரி சஜஷன்ல விருப்பமே இருந்ததில்ல… பத்தோட பதினொன்னா இருக்குதை விட நான் இருக்குற இடத்துல நான் தான் பெஸ்ட்டா இருக்கணும்ங்கிற எண்ணம் ரொம்ப சின்ன வயசுலயே எனக்குள்ள ஊறிப்போன ஒன்னு… நான் … Continue reading “அனுராகம் 2”

 

Share your Reaction

Loading spinner