Header Image

 

அனுராகம் 12

“பொறுப்பான கேடரை நாம புரொபசனா செலக்ட் பண்ணுறப்ப ஆட்டோமேட்டிக்கா நம்மளோட பொறுப்பு அதிகமாகிடும்… அந்தக் கேடருக்கான அதிகாரம் நமக்குக் கிடைக்கும்… நம்மளால அடுத்தவங்களை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணவும் முடியும்… இது எல்லாம் சேர்ந்து நமக்கு நம்பிக்கையைக் குடுக்கும்… எந்தச் சிச்சுவேசனையும் என்னால ஹேண்டில் பண்ண முடியுங்கிற தைரியம் வரும்… முக்கியமா யாரை நினைச்சும் எதை நினைச்சும் பயம் வராது… என்ன ஒன்னு, இந்த பெர்ஷனாலிட்டிய டெவலப் பண்ணிக்கிறப்ப நமக்குள்ள இருக்குற எம்பதி காணாம போயிடும்… அதனால மத்தவங்களோட பார்வைல … Continue reading “அனுராகம் 12”

 

Share your Reaction

Loading spinner