“சிலர் நமக்கு நெருங்குன உறவா ஆன காரணத்தால வேற வழியில்லாம அவங்க பேச்சைக் கடனேனு கேட்டுச் சகிச்சிக்க வேண்டிய கட்டாயம் நம்ம எல்லாருக்கும் வாழ்க்கையில ஏதோ ஒரு கட்டத்துல வந்திருக்கும்… எப்படா இவங்க நம்மளை விட்டு விலகுவாங்கனு நம்ம காத்திருப்போம்… அவங்களோட ப்ரசன்ஸ் நம்ம லைஃப்ல இல்லனது ஆனதும் வரும் பாருங்க ஒரு நிம்மதி! அதுக்கு ஈடு இணை எதுவுமே இல்ல… ஹூம்! அப்பிடி சிலர் இல்லாத வாழ்க்கை உங்களுக்கு அமைஞ்சுதுனா யூ ஆர் லக்கி” … Continue reading “அனுராகம் 5”
Share your Reaction


