Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ மூன்றாம் அத்தியாயம்

வசந்தம் 3

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 9, 2026 10:50 AM
ESWARI reacted
(@eswari)
Trusted Member Member

ஆரம்பிக்கும் போதே சிக்கல்ல ஆரம்பிக்குதே... இன்னும் என்ன செய்ய காத்திருக்காங்களோ அம்மாவும் பொண்ணும்😏😏😏

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 9, 2026 11:14 AM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)

எனக்கென்னவோ, வசுமதியோட தங்கச்சி சுகமதி சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்குன்னு தோணுது. வசீகரன் அவனோட அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் கொடுக்கிற இம்பார்ட்டன்ஸ்ல
கொஞ்சம் வசுமதிக்கும் கொடிட்திைுக்கலாம்ன்னு தோணுது.

ம்.. எல்லா இடத்துலேயும், எல்லா ஆண்களுக்கும், தன்னோட அம்மா, தன்னோட உடன்பிறப்புகள்ன்னாலே அதீத பாசமும், நிறைய நம்பிக்கையும் இருந்துட்டுப் போகட்டும். ஆனால் அதுக்காக தன்னையே நம்பி தன்னுடைய வீடு, உறவு,  பெற்றவர்கள்ன்னு எல்லாரையும் விட்டுட்டு வந்த
பெண் கிட்டத்தான் அவங்களோட ஒட்டுமொத்த அதிகாரத்தையும், காழ்ப்புணர்வ்சியையும் காட்டுவாங்களோ...? அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனுமாம்..? அவங்க வீட்டு பையனை அவங்களே பத்திரமா பாதுகாத்து பூட்டி வைச்சுக்க வேண்டியது தானே...? என்ன கொடுமை டா இது ???

அதீத உரிமை தன் பொண்டாட்டி கிட்ட இருக்குன்னு நினைக்கிற
ஆண்கள் தான், தான் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்குது என்கிறதையே தனக்கு சாதகமா மறந்துடுவாங்க போல வசீகரனை மாதிரி.

என்ன கல்யாணமோ, என்ன குடும்பமோ...? பாதி கனவுகள் நிறைவேறாமலே நிராசையாக நின்று போகின்றன, கலைந்து போய் விடுகின்றன.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 9, 2026 1:01 PM
 Para
(@para)
Estimable Member Member

💕💕💕💕💕💕💕💕👍👍👍👍👍👍🥰🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 9, 2026 3:14 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் ❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 9, 2026 5:32 PM
(@kavibharathi)
Reputable Member Member

Indha mathiri chinna chinna nirasai yum ivan oda alatchiyam aval oda feelings ah purinchikama seiyura ivan oda nadavadikkai than vasu ipadi avan ah vittu thalli iruku ah karanam ah aagiduthu pola 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 9, 2026 6:38 PM
(@kothai-suresh)
Prominent Member Member

Angry smileyle thappa kai pattuduthu, irundhalum vasiyoda amma and thangaikku andha  smile ya dedicate pandren 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 10, 2026 2:23 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images