Header Image

 

அத்தியாயம் 4

“உன் நெருக்கம் என்னைச் சுட்டெரிக்கும் என்று எனக்குத் தெரியும்; ஆனாலும் உன்னை விட்டு விலகி ஓட நான் கோழையல்ல. என் காதலை என் பிடிவாதம் ஒருபோதும் தோற்கடிக்காது, ஆனால் என் சுயத்தை இழந்து எந்தச் சமரசத்திற்கும் நான் வரமாட்டேன்!” -நியதி ஆலிவ் வண்ண லினன் சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை மடித்துவிட்டபடி ஹாலுக்கு வந்த நிலவன் அங்கே தனக்கு முதுகுகாட்டியபடி நின்று எதையோ செய்துகொண்டிருந்த நியதியைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்துபோனான். அழகான ஆப்பிள் சிவப்பில் மாங்காய் … Continue reading “அத்தியாயம் 4”

 

Share your Reaction

Loading spinner