Header Image

 

அத்தியாயம் 6.2

பூபேந்திரனின் கண்களில் ஒருவித ஆற்றாமை அலைமோதியது. “நீங்க… நீங்க… அவளைப் பாக்கலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார். நிலவனின் கண்களுக்குள் ஒரு வலி வந்து மறைந்தது. ஆனால் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக்கொண்டான். “உங்க மகளையா கேக்குறீங்க மாமா?” அந்த ஒற்றைக் கேள்வியில் பூபேந்திரனின் கண்கள் கலங்கி, கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் இதே வீட்டில் ஓடியாடிய நாட்களில் ஒருமுறையேனும் அன்பாய் ஆதுரமாய்ப் பேசியதில்லை. “பொட்டைப்புள்ள வயசுக்கு வந்தாச்சுனா அப்பாகிட்டகூட விலகித்தான் நிக்கணும். அதென்ன கழுத்தைக் … Continue reading “அத்தியாயம் 6.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6.1

“இரக்கம் வேண்டி யாருடைய நிழலிலும் நான் ஒதுங்கியதில்லை; என் வெற்றிக்கான விலையை என் தனிமையின் வலிகளாலும் காதலின் பிரிவாலும் நானே கொடுத்தேன். என் கண்ணீரைப் பார்த்து நான் வீழ்ந்துவிட்டதாக மற்றவர்கள் கணக்கிடலாம். நீயும் அப்படியா நினைத்துவிட்டாய்?” -நியதி அதிகாலைப் பனி இன்னும் முழுமையாக விலகாத நேரத்தில் அம்பாசமுத்திரத்தின் அழகான வீதியில் அமைந்திருந்த நிலவனின் வீடு, ஒருவித அமைதியான கம்பீரத்தோடு காட்சியளித்தது. பாரம்பரியமும் நவீனமும் கலந்த, கான்கிரீட் தளம் போடப்பட்ட அந்தப் பெரிய கட்டைக்குத்து வீடு அது. விசாலமான … Continue reading “அத்தியாயம் 6.1”

 

Share your Reaction

Loading spinner