Header Image

 

அத்தியாயம் 5

காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும் கிடைக்காது போகவே ‘அப்பாடா! இந்த மைதா மாவு நைட் இந்த ரூமுக்கு வரவே இல்ல போல. அப்போ எங்கதான் போயிருப்பான்? கண்டிப்பா இந்த வீட்டு மனுஷங்க கூட பேசிட்டிருக்க சான்ஸே இல்ல. கேட்டா ஸ்டேட்டஸ் கிளாஸ்னு எனக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருவான்” என்று தனக்குத் தானே பேசியபடி சென்று … Continue reading “அத்தியாயம் 5”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 4

வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்து கொண்டிருந்த அவந்திகா ராகவைக் கவனிக்கத் தவறவில்லை. காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக யாருடனோ பேசிக்கொண்டு வந்தவனின் உரையாடல் பெரும்பாலும் பஞ்சாபியிலேயே இருந்ததால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அவனின் பேச்சில் அவ்வப்போது வந்து சென்ற வருண் பய்யா, பாபிஜி முதலிய வார்த்தைகளை வைத்து அவன் திருமணம் சம்பந்தமாக பேசிக்கொண்டு வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். திடீரென்று அவள் புறம் திரும்பியவன் இன்னும் எவ்வளவு தூரம்? என்று சைகையில் கேட்க அவள் அரை கிலோ … Continue reading “அத்தியாயம் 4”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 3

தோட்டத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ராகவைப் பார்த்தபடியே நின்றிருந்தவள் அவன் கல்யாணி தேவியை நோக்கி வந்து ஆசீர்வாதம் வாங்கவும் ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல’ என்று மனதில் நினைத்தவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உள்ளே சென்றாள். அவளுக்காகக் காத்திருந்த மைதிலியிடம் கோவிலில் நடந்த விஷயங்களைக் கூற மைதிலி, “அந்த போலேநாத் மனசுல என்ன நெனைக்குறாருனு யாருக்கும் தெரியாது. நல்லதே நடக்கும்” என்று அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு அவருடன் பூஜையறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த … Continue reading “அத்தியாயம் 3”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

அன்று மாலை. சந்தன்பூர் அரண்மனையில் அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதற்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா அவளது லெஹங்காவின் பிளவுஸின் பின்பகுதியில் கயிறை முடிச்சிட முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து “ஹனிபி! ரெடி ஆயாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் ரித்திமா. “யா ரித்து பேபி! கொஞ்சம் வந்து இந்த நாட் போட்டு விடு… என்னால போடவே முடியலடி!” என்று அந்தக் கயிறைக் கையில் பிடித்து நிற்க முடியாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தாள் அவந்திகா. “திரும்பு கொஞ்சம்” என்று சொல்லி அவளுக்கு … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

காலையிலேயே பரபரப்புடன் காணப்பட்டது சந்தன்பூரின் ராஜகுடும்பத்து மாளிகை. அந்த மாளிகையின் இளவரசியான பிரதியுஷா சிங்கின் திருமணத்திற்கான அழகான பதற்றம் தான் அது. அன்று அவளது நிச்சயதார்த்தம் இந்தியாவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குணால் கபூரின் மகனான வருண் கபூருடன் நடக்கப்போவதற்கான இனிமையான முன்னுரை தான் அந்த பரபரப்பு. மாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தாள் பிரதியூஷா. ஐந்தரையடி உயரத்தில் ராஜகுடும்பத்தின் கம்பீரம் எள்ளளவும் குறையாமல் அதே நேரம் எளிமையின் மறுவுருவாக இருப்பவள். ஒரு முறை பார்த்தவர்களை மீண்டும் பார்க்க … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner