Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 8

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

இதோ எட்டாம் அத்தியாயம்

அத்தியாயம் 8

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 20, 2026 10:34 AM
 Para
(@para)
Estimable Member Member

💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌👌💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 20, 2026 12:04 PM
 SME
(@sme)
Active Member Member

Super 👌👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 20, 2026 12:11 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niyathi aval oda ambition ah achieve panna nenachathu thappu yae illa aana ival oda seyal um pechum nilan ah hurt pannathu ah maruka mudiyathu unmai athu na la iva sattunu unga la nan vandhen nu sollum pothu avan ah la accept panni ka mudiyathu la kayam aari irukalam aana athu kudutha vali yum avanambikai yum sattunu maridathu marakavum seiyathu la suppose chennai la nilan ah pakkama irundhu irundha avanukaga yosichi inga vandhu irupala na ra thu doubt than 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 20, 2026 2:34 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்.... நிலவனும்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)

அந்தமட்டுக்கு நியதி, நிலவனைப் பத்தி இந்தளவுக்கு, இப்பவாவது யோசிச்சாளே... அது நிலவன் புண்ணியம் தான்.

இது தான் ரெண்டும் கெட்டான் மனசு என்கிறதோ ? அவள் வராத வரைக்கும், காதலுக்காக நீ என்ன பண்ணினன்னு கேள்வி கேட்ட மனது, இப்ப அவனைத்தேடி திரும்ப வந்தவளை.. பலவிதமா கேள்வி கேட்குது, சந்தேகப்படவும்
வைக்குது ஏன் ? நியதி மேல நம்பிக்கையில்லாததால, இல்ல அவளோட லட்சியத்துக்கு குறுக்கால தன் காதல் நின்னுட்டதோ என்கிற சந்தேகத்தால ?

நியதி சொல்றது உண்மை தான், ஒரு பொருளை அதோட அருமை தெரிஞ்ச ஆள்கிட்டதான் கொடுக்கணும். அதைத்தான் வள்ளுவரும் எழுதி வைச்சிட்டுப் போயிருக்காரு.

எப்பொருள் யார்யார் வாய்க்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பதறிவு.

இந்த நிலவன் பேச்சுக்கு அவளை வெறுப்பேத்துற மாதிரியே பேசுறான், பட்.. உண்மையில் அவள் தன்னை விட்டு மறுபடியும் விலகி போயிடக் கூடாதுன்னு நினைக்கிறான், ஆனால் அதை வெளிப்படையா சொல்லவோ, காட்டவோ கூட தயங்குகிறான், தவிர்க்கிறான் அதுதான் உண்மை.

இந்த நிலவன் மிகவும் நல்லவன்,
அதனாலத்தான் நியதியால கூட திரும்பவும் அவனை விட்டுத் தர முடியாமல் நெருங்கி வர நினைக்கிறாள்ன்னுத் தோணுது.
நிலவன் மாதிரியான ஜெம் ஆஃப் பர்ஸன் கிடைக்க பெண்கள் மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். நியதிக்கு அந்த வரம் கிடைத்திருக்கிறது, இனிமேலாவது அதை உணர்ந்து
நியதி தன் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களின் ஆசை.

😊😊😊
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 20, 2026 2:55 PM
(@kothai-suresh)
Prominent Member Member

நிலவன், நியதி💞💞💞💞💞💞💞

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 20, 2026 5:50 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images