Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 6

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஆறாம் அத்தியாயம்

அத்தியாயம் 6.1

அத்தியாயம் 6.2

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 15, 2026 12:26 PM
 SME
(@sme)
Active Member Member

அப்போ ஃபிளாஷ்பேக்லதான்  இவங்க இரண்டு பேருக்கிடையில் எதனால இந்த விரிசல்ன்னு தெரியுமா....

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 15, 2026 1:58 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 15, 2026 2:03 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்.. நிலவனும்... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)

அடிப்பாவி மக்கா ? இந்ளவுக்கு அவனை காதலிச்சிட்டு, கல்யாணமும் பண்ணிக்கிட்டு..
எப்படி விலகியிருக்க முடியுது இந்த நியதியால...? ஒரு ஆணையே கண் கலங்க வைச்சுட்டாளே...? அந்தளவுக்கு அவளோட வீம்பு பெருசா போயிடுச்சோ, அவனோட காதல் சிறுசா போயிடுச்சோ...?

ஓ.. அப்படின்னா நியதி அந்த வீட்டை விட்டு போனதுக்கு நியதியோட அம்மாவேத்தான் காரணமா ? இவங்களோட அதீத ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், வரம்பு மீறிய அதிகாரம், கட்டுப்பாடுகள் இதெல்லாம் பிடிக்காமல் தான் ஊரை விட்டே போயிட்டாளோ ?

அடிப்பாவி..! ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணமும் கட்டிக்கிட்ட புருசனை மூணாவது நாளே விட்டுட்டு போனதைப் பத்தி கூட கவலைப்படலை, ஆனால் சும்மா ஒரேயொரு வருசம் ஓட்டிப்போன உயிரற்ற பொருளான ஸ்கூட்டியை விட்டுட்டுப் போக இந்தளவுக்கு ஃபீலிங்ஸ் காட்றியேடி.. இது உனக்கே அடுக்குமா ? நியாயமா ? தர்மமா ?

அட ராமா..! இப்படி எடுத்தேன், கவிழ்த்தேன்னு முடிவெடுத்தால் எப்படி கதையை நகர்த்திக் கொண்டு போகுறதாம் ? கொஞ்சம் கதையை நகர்த்துறதுக்காவது நிலனைப் பத்தி கொஞ்சம் யோசிம்மா. நியதி நீ பண்றது நியதியே கிடையாது.

☺☺☺
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 5 days ago by CRVS2797
ReplyQuote
Posted : September 15, 2026 2:16 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nila sabam mathiri sonnalum ippo ava nilamai apadi than iruku mathavanga vishyathula eppudi nu theriyala aana oru uyir illatha porul oda pirivu yae aval ah ivolo vattuthu aana ratham sathai um ah iruku ah nilavan oda unarvukum manasu kum ithu varaikum niyam seiyala na lum iniyum seiyura mananilamai ippo varaikkum avaluku vara la num pothu ava family ah korai solla mattum enna iruku moreover ival um Apadi than ah iruku ah 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 15, 2026 3:48 PM
(@kothai-suresh)
Prominent Member Member

.அண்ணன் தங்கை, அண்ணன் தங்கைய மேரேஜ் பண்ணி இருக்காங்க, நியதி அம்மா ஓவர் ஸ்ட்ரிக்டா இருந்தது தான் அவள் விலகிப் போக காரணமோ?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 15, 2026 4:22 PM
(@mathy)
Reputable Member Member

நைஸ் அப்டேட் 😍😍😍😍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 15, 2026 11:00 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images