Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 7

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஏழாம் அத்தியாயம்

அத்தியாயம் 7

1789630922-image-2.png

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 17, 2026 1:12 PM
 SME
(@sme)
Active Member Member

அதிரடி சரவெடி தான் போல நிலன் உன் சம்சாரம் 😜😜😜😜

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 1:24 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niyathi vandhathu santhosham ah irundhalum iva varugai la nilavan ku muzhu santhosham um nimathi yum kedaikuma na ra thu doubt ah than iruku athiradi ah iva inga vandhuta ah seri aana ival ah kayapatta avan oda unaruvukum iva marupadiyum kayapadutha mata nu nichiyam iruku ah nu than theriyala 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 1:38 PM
(@kothai-suresh)
Prominent Member Member

இவளோட முடிவு எல்லாமே அதிரடி தானோ?

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 2:11 PM
(@crvs2797)
Prominent Member Member

நியதியும்.. நிலவனும்... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 7)

நான் நினைச்சேன், பின்னாடியே துரத்திட்டு வருவாள்ன்னு..ஏன்னா, நம்ம காதலுக்காக நீ இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க? ன்னு நிலவன் கேட்டான் தானே... அதான் பதறியடிச்சிட்டு ஓடி வருவாள்ன்னு எதிர் பார்த்தேன், அது அப்படியே நடந்திடிடுச்சுப் பாருங்களேன். ஆனால், இந்த நியதி அதுக்காக மட்டும் வரலைப்போலவே ?

அட.. அவளை தான் செஞ்ச தப்பை ரியலைஸ் பண்ணி திருந்தி தன் புருசன் வீட்டுக்கு வந்திருக்கிறாள், அதுக்கு சந்தோஷப்படாமல், நிலா என்ன சொல்லுவாள், கலா என்ன சொல்லுவாள்ன்னு.... வீணா யோசிச்சிட்டிருக்கிறாங்க ? இது நியதியோட புகுந்த வீடுத் தானே ? அதுக்கு எதற்கு நிலாவோட பர்மிஷன்..? நிலா வீடு அவளோட புகுந்த வீடு மட்டும் தானே ? இது நிலவன் நியதியோட வாழ்க்கை. அவங்களோட வாழ்க்கையை அவங்களே தீர்மானிக்கட்டும்.
அதுக்கு எதற்கு நிலாவோட நாட்டாமை ?

சூப்பர், இந்தத் தடவை ஏதோவொரு முடிவோடத்தான் வந்திருக்கிறாள்ன்னு தோணுது..
குட் கீப் இட் அப் நியதி. ரெண்டுல ஒண்ணு பார்த்திடு.

☺☺☺
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 2:22 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 2:36 PM
(@ushasubbu)
Estimable Member Member

Semma athiradiya errukkea 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 17, 2026 5:22 PM
(@mathy)
Reputable Member Member

நியதிகிட்ட எப்படி இந்த மாற்றம் 🤔
இங்க இருந்து போகும் போது நிலவனை அவனோட அப்பா அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தி கிளம்பி இருப்பா போல.... நிலவன் அப்பா சூப்பர்... மகனை புரிஞ்சு மருமகளை எந்த கேள்வியும் இல்லாம ஏத்துக்கிட்டாரு...
நீ வந்ததையே நம்ம முடியாம இருக்குறான் இப்படி அதிரடி காட்டினா என்ன பண்ணுவான் 🤭🤭🤭

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 18, 2026 12:06 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images