Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NN 1

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ முதல் அத்தியாயம்

அத்தியாயம் 1

இந்தக் கதையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும். முடிந்ததும் நீக்கப்படும். 

மிருணாளினி கர்ணாவ ஞாபகம் இருக்கா மக்களே 😍 😍 😍  அவங்க அருணோதயம் மூலமா புத்தகமா வந்தாச்சு. புத்தகம் வாங்க விரும்புறவங்க நம்ம தளத்துல புத்தக அறிவிப்பு பகுதில இருக்குற நம்பரை வச்சு அருணோதயம் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம். இல்லனா உடுமலை.காம் வலைதளத்துல வாங்கலாம். மலர்விழி - மாறன், புவன் - ஆதிரா, பவிதரன் - ஈஸ்வரி, கர்ணா - மிருணாளினி இந்த நான்கு கதைகளும் இப்ப அவைலபிளா இருக்கு. வாங்கி படிச்சு உங்க கருத்துகளை பகிர்ந்துக்கோங்க. நன்றிகள்!

1788594304.jpeg

 

Share your Reaction

Loading spinner

This topic was modified 3 days ago by Admin - NM Tamil Novel World

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : September 5, 2026 12:44 PM
(@crvs2797)
Honorable Member Member

நியதியும்.. நிலவனும்... !!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 1)

வாவ்...! வி.வி. அக்ரோ புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் விவசாயப் பண்ணைக்குள்ள நேரிடையா விசிட் போன மாதிரி ஒரு குட் அண்ட் சூப்பர் ஃபீலிங் போங்க. அம்புட்டு அற்புதமா விளக்கி சொல்லியிருக்காப் போல.

அதுலேயும் நிலவனைப் பத்தின இன்ட்ரோ செமையா இருந்தாலும் ஏதோவொரு குறை தெரியுற மாதிரி இருக்கே... அது என்ன ?
அதுவும் இருபத்தெட்டு வயசுக்கே பையனுக்கு கல்யாணம் ஆகலைன்னு பெத்தவங்க புலம்பறதைத் பார்த்தால்... சம்திங் பிஷ்ஷி.

அதுவும் இல்லாமல்
போதுமென்ற மனதோடு திருப்தியா இருந்த பிள்ளையை இப்படி வெறிப்பிடிச்ச அளவுக்கு ஓட வைச்சிருக்குன்னா...
அப்ப நிச்சயமா ஏதோவொரு பெரிய சம்பவம் நிகழ்ச்திருக்கு .. என்ன அது ??? வெயிட் அண்ட் ஸீ.

☺☺☺
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 5, 2026 1:30 PM
(@kavibharathi)
Reputable Member Member

Nilavan oda business um avan oda idea um nijamavae paratapada vendiyathu than .indha business aarambam aaga karanam andha incident apadi enna va irukum athukum vaithi avar pesunathu kum yetho link irukum polayae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 5, 2026 4:04 PM
(@ushasubbu)
Estimable Member Member

Wonderful start. Author your story helps to see the places,the description about jobs,nature all in very simple language.👏👏

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 5, 2026 4:49 PM
(@mathy)
Reputable Member Member

அருமையான ஆரம்பம் ❤️❤️❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 6, 2026 1:00 AM
(@kothai-suresh)
Prominent Member Member

ஆரம்பமே அசத்தல்👌👌👌👌

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : September 8, 2026 12:49 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images