Header Image

 

அத்தியாயம் 26.2

அவந்திகாவும் தலையை ஆட்டியபடி அவரை வழியனுப்பி வைத்தாள். அமைதியாகத் தங்களின் அறைக்குச் சென்றவள் தன் சூட்கேஸிலிருந்து தன்னுடைய துணிமணிகளை வார்ட்ரோபில் அடுக்கத் தொடங்கினாள். ராகவ் எதோ போனில் பேசிகொண்டிருந்தான். அவள் அடுக்கி முடித்துவிட்டு அவனைப் பார்க்கவும் போனை வைத்தவன் “வாட் ஜான்சிராணி? எதுக்கு இப்பிடி என்னையே பாத்துகிட்டிருக்க? உன் பார்வையே சரியில்லையே?” என்று சொல்லிவிட்டுச் சோஃபாவில் அமர்ந்து அவளையே பார்த்தான். “ஒன்னும் இல்ல. நீ காதலுக்கு ஒரு டெஃபனிஷன் குடுத்தியே, அது கொஞ்சமாச்சும் சேஞ்ச் ஆயிருக்கா? இல்ல … Continue reading “அத்தியாயம் 26.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26.1

“நான் எப்போவுமே அவளை லவ் பண்ணதே இல்ல” என்ற ராகவின் வார்த்தை அவந்திகாவுக்கு ஒரு இனிய அதிர்ச்சியைக் கொடுக்க அந்தக் கணத்தில் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான ஜீவனாகத் தன்னை உணர்ந்தாள் அவள். அதே சந்தோஷத்துடன் ராகவைப் பார்த்தவள் தன் மனதில் மீதமிருக்கும் கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ள அவனிடம் பேச ஆரம்பித்தாள். “அப்போ அன்னைக்கு ரிப்போர்ட்டர்ஸ் உன்னோட பிரேக் அப் பத்திக் கேட்டதுக்கு நீ குடுத்த பதில், அதுமட்டுமில்லாம வீட்லயும் எல்லாரும் அவளை உன்னோட எக்ஸ்னுதானே சொல்லிட்டு … Continue reading “அத்தியாயம் 26.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

உன் கனவுகளுக்குச் சிறகு தர, என் வசந்தத்தையே நான் விலையாகக் கொடுத்தேன்; என் மௌனத்தை வெறுப்பென்று எடைபோடாதே, அது உனக்காக நான் இருக்கும் ஆழமான தவம்! -நிலவன் அதிகாலையின் பனித்திரை இன்னும் முழுமையாக விலகாத நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது. ‘வி.வி அக்ரோ புராடக்ட்ஸ்’ விவசாயப் பண்ணையில் அன்றைய நாளுக்கான அறுவடை சுறுசுறுப்பாகத் தொடங்கியிருந்தது. பச்சைப் பசேலென்ற அந்தப் பரந்த நிலப்பரப்பிற்குள், செம்மண் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சீறிப் பாய்ந்து … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner