உன் கனவுகளுக்குச் சிறகு தர, என் வசந்தத்தையே நான் விலையாகக் கொடுத்தேன்; என் மௌனத்தை வெறுப்பென்று எடைபோடாதே, அது உனக்காக நான் இருக்கும் ஆழமான தவம்! -நிலவன் அதிகாலையின் பனித்திரை இன்னும் முழுமையாக விலகாத நேரம். மேற்குத் தொடர்ச்சி மலையின் குளிர்காற்று அம்பாசமுத்திரத்தின் வயல்வெளிகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது. ‘வி.வி அக்ரோ புராடக்ட்ஸ்’ விவசாயப் பண்ணையில் அன்றைய நாளுக்கான அறுவடை சுறுசுறுப்பாகத் தொடங்கியிருந்தது. பச்சைப் பசேலென்ற அந்தப் பரந்த நிலப்பரப்பிற்குள், செம்மண் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சீறிப் பாய்ந்து … Continue reading “அத்தியாயம் 7”
Share your Reaction


