Header Image

 

வசந்தம் 8

“புள்ளி வைத்துக் கோலமிடுகையில் கூடுதலாய் ஒரு புள்ளியை அஜாக்கிரதையாய் வைத்துவிட்டேன். கம்பிகள் இணையாமல் அரைகுறையாய் நிற்க அலங்கோலமானது நான் போட்ட கோலம்” -வசுமதி பாலியில் தேனிலவை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார்கள் வசீகரனும் வசுமதியும். அங்கே செலவழித்த நாட்களில் முழுமையாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள் என்று சொன்னால் அது மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அப்படியெல்லாம் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் நம்மில் பலர் அந்தப் புரிதலில் காலத்தை வீணாக்க விரும்புவதுமில்லை. நீரோட்டத்தின் இழுப்புக்கு நகரும் இலையாய் … Continue reading “வசந்தம் 8”

 

Share your Reaction

Loading spinner