Header Image

 

வசந்தம் 6

“ஏக்கங்கள் ஏமாற்றங்களாய் உருமாறுமானால் அவை நம்மைத் தின்று புஷ்டியாகி ஆதங்கங்களாய் விஸ்வரூபமெடுக்கும். அந்த ஆதங்கங்கள் நாட்பட நாட்பட வளர்ந்து நமது வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டிவைக்கும் ஒரு நாள்” -வசுமதி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் பிரம்மாண்டம் வசுமதிக்குப் பெரும் மலைப்பைத் தந்தது. முதல் முறையாக விமான நிலையத்தைப் பார்க்கிறாள் அல்லவா! திருநெல்வேலியின் தாமிரபரணிக் காற்றைச் சுவாசித்துப் பழகியவளுக்கு, அந்தப் பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட கட்டிடமும், எங்கும் ஒலிக்கும் ரோலர் சூட்கேஸ்களின் கடகட சத்தமும் முற்றிலும் புதிது. அவளது விழிகளில் … Continue reading “வசந்தம் 6”

 

Share your Reaction

Loading spinner