Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images

VKV 6

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ ஆறாம் அத்தியாயம்

வசந்தம் 6

இந்தக் கதை முடிஞ்ச தினம் மாலையே நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது. 

1781233746-vasantha-kala-vaseegarangal.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : June 12, 2026 8:39 AM
(@crvs2797)
Honorable Member Member

வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)

ஆஹா..! இம்புட்டு நேரம் பாலியைப் பத்தியும், அந்த ரிசார்ட் இருந்த இடத்தைப்பத்தியும் நீங்க வருணிச்ச விதத்துல சொக்கிப்போய் நாங்களும் அதுலயே மூழ்கிட்டோம் போங்க. ஆனால் திடீர்ன்னு அபஸ்வரம் மாதிரி ஒரு ரிங்டோன் கேட்டவுடனே, யாருடா இது பூசை வேளை கரடின்னு நினைச்சேன்,
கரெக்ட்டா ஆத்தா ஆஜராகிட்டாங்க டோய்...! இனி காது சவ்வு ரெண்டும் கிழியறதோட, ஹனிமூன் போன மூட்டும் ஸ்பாயில் ஆகிடும் போலவே.

அய்யய்யோ..! இந்த மாமியாருங்க கதையில் கூட கொஞ்சம் மாற மாட்டாங்களான்னு ஏங்க வைச்சிடுறாங்கப்பா. அதெப்படித்தான் மகள் உடைச்சாள் பொன் சட்டி, மருமகள் உடைச்சாள் அது மண் சட்டி என்கிற ரேஞ்சுக்கே பேசறாங்களோ தெரியலைப் போங்க. இந்த ஆம்பிளைங்களுக்கு வேணுமின்னா, அவங்க அம்மாவோட ஆதங்கம் பழைய தலைமுறையின் கவலையா தெரிஞ்சிட்டுப் போகட்டும், ஆனால்
பொண்டாட்டிகளுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷம் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரெண்டு மூணு வருசமோ, இல்லை ஒரு குழந்தை வரவரைக்கும் தானே கிடைக்கும். அதற்கப்புறம் ரெண்டு பேருமே, வாழ்க்கை பின்னாடியும், குழந்தைங்களோட எதிர்காலத்து பின்னாடியும் தானே ஓட வேண்டியதா இருக்கும். இதெல்லாம் அவங்கம்மாவுக்குத் தான் புரியலைன்னா, வசீகரனுக்கும் ஏன் புரிய மாட்டேங்குது தான் தெரியலை.

ம்.. மகளையும் மருமகளையும் ஒரே கண்ணோட்டத்தோட பார்க்குற எண்ணம் என்னைக்கு ஒரு மாமியாருக்கு வருமோ, அன்னைக்குத்தான் நாத்தனார் அண்ணிக்கும் உள்ள வேறுபாடு குறையும் போலயிருக்கு.

இப்ப புரியுது, மகிழினி எதற்கு வீட்டோட மகளா திரும்பி வந்துட்டான்னு...? இப்படி கூட பிறந்த அண்ணனையே தகுதியை வைச்சு பிரிச்சுப் பார்த்தால், இனி ரோட்டோரமாத் ஒதுங்கி நிக்கணும் போல.

😴😴😴
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 12, 2026 12:14 PM
 Para
(@para)
Estimable Member Member

👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕🥰

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 12, 2026 3:39 PM
(@kothai-suresh)
Prominent Member Member

இராமேஸ்வரம்  போனாலும் சனீஸ்வரன்  விடாது கதை போல ஹனிமூன் போன இடத்திலும் மூடை ஸ்பாயில் பண்ண வேண்டும் என்றே வருவாங்க போல நல்ல அம்மா,: பொண்ணு 😡😡😡😡

பாலி அழகான ஊர், என் பிள்ளை, மருமகள், பெண், மாப்பிள்ளை 4 பேரும் போயிருந்த போது உபூத்ல தான்  தங்கினாங்க

 

Share your Reaction

Loading spinner

This post was modified 1 month ago by Kothai suresh
ReplyQuote
Posted : June 12, 2026 4:32 PM
(@ushasubbu)
Estimable Member Member

Though we say we are moving forward in all the fields, the kitchen cabinet will not change. How come the mothers are so possessive for their own kids, they forgot they are also someone’s daughter and wife. Always blaming the daughter in law .author you have read,seen watched so many people in the life time.kudos to you 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 12, 2026 8:36 PM
(@kavibharathi)
Reputable Member Member

Honeymoon place la yae fighting place ah mathiduvaga pola indha kumudha enna pazhakkam ithu enna than vasi avanga paiyan ah vae irundhalum ipadi avan life la ellathukum interfere aagura thu soppa mudiyala da saamy .

 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 13, 2026 6:43 PM
(@mathy)
Reputable Member Member

Nice❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : June 14, 2026 10:25 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images